செய்திகள்

ஹீரோவாகும் பிக்பாஸ் பிரபலம்..! தமிழில் ரீமேக் ஆகும் தெலுங்கு படம்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை, சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளவர்கள் சில சமயங்களில் வெள்ளித்திரை பிரபலங்கள் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துக்கொள்வார்கள். ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு போட்டியாளரை நமக்கு பிடித்துவிடும். அவர்களுக்கென்று தனியாக ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விடும். அவர்கள் பிறகு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு வாய்ப்புகள் கிடைக்கும். இந்நிலையில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கமல்ஹாசன்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7-ல் கலந்துக்கொண்ட பிரபலம் ஒருவர் ஹுரோவாக ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கும் செய்தி தற்போது வெளிவந்துள்ளது. அந்த வகையில் பிக்பாஸ் சீசனில் 4-வது போட்டியாளராக கலந்துக்கொண்ட விஷ்ணு (Bigg Boss 7 contestant Vishnu) வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகமாக உள்ளார். இவர் தமிழில் ரீமேக் ஆக உள்ள தெலுங்கு படத்தில் அறிமுகமாக (bigg boss vishnu puthiya padam thagaval) உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு என்று ரசிகர்கள் உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் கடைசி நாள் வரை இருந்த போட்டியாளர்களில் (Bigg Boss Vishnu’s new film name) இவரும் ஒருவர்.

இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள்,அதன் பிறகு ஆபிஸ் போன்ற சீரியல்களிலும், அதன் பிறக ஜீ தமிழில் சத்யா என்னும் சீரியலிலும் நடித்தார். சத்யா சீரியல் இவருக்கு தனி ரசிகர்களை உருவாக்கியது என்றே கூறலாம். இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களான மாப்பிள்ளை சிங்கம், கொரில்லா போன்ற படங்களில் சிறிய பாத்திரங்களில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தெலுங்கில் வெளிவந்த சி லா செள படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹுரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெள்ளித்திரையில் (Bigg Boss Vishnu’s new film) ஹுரோவாக நடிக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படம் தெலுங்கில் ருஹானி ஷர்மா நடித்திருந்தார். அழகான காதல் கதையான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது என்றே கூறலாம்.

மேலும் படிக்க: Dear VS Romeo Box Office Collection: முதல் நாள் முடிவில் வென்றது யார்?
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago