உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் மொத்தம் 1800 கோடி ரூபாய் செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. மேலும் இக்கோவில் மொத்தம் சுமார் 2.7 ஏக்கர் கொண்ட நிலப்பரப்பில் 57,400 சதுர அடியில் இந்த ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. மிகவும் பிரம்மாண்டமாகவும் அழகாகவும் இந்த கோவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் மொத்தம் மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டு உள்ளது.
இந்த கோவில் அழகாக மட்டுமின்றி பாரம்பரிய முறையிலும் கட்டப்பட்டு உள்ளது. ஆம் இந்த கோவில் பல தலைமுறைகளை கடந்து நிலைத்து நிற்க வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு சிறந்த முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் திறப்பு விழா மிகவும் பிரம்மாண்டமாக இன்று (22.01.2024) நடைப்பெறுகிறது. இந்த திறப்பு விழாவில் பல பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்த அயோத்தி ராமர் கோவில் (Ayothi Ramar kovil) கட்டுமானம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலில் கோவிலின் கட்டுமானத்திற்கு இருப்பு பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடித்து இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கட்டுமானத்திற்கு இஸ்ரோ கட்டுமான முறை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: அயோத்தி ராமர் கோவில்..! ராமர் சிலையின் முதல் புகைப்படம் வெளியானது..! |
இந்த அயோத்தி ராமர் கோயிலானது வட இந்திய கோயில் வடிவமைப்புகளின் படி கட்டப்பட்டுள்ளதாகவும் தெறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோயில் கட்டுமானத்தில் இரும்பு பயன்படுத்தவில்லை (Ramar Kovil Construction Without Steel) என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இரும்பின் ஆயுட்காலம் 80 முதல் 90 ஆண்டுகள் தான் என்பதால் பல வருடங்களுக்கு கோயில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்க்காக இரும்பு பயன்படுத்தாமல் கோயில் கட்டப்பட்டுள்ளதாக சந்திரகாந்த் சோம்புரா கூறுகிறார்.
மேலும் இந்த கோயிலானது முழுவதுமாக கிரானைட் மற்றும் பளிங்குகற்கள், மணற்கற்கள் போன்றவை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் கட்டுமானத்தில் (Ayothi Ramar Kovil Kattamaippu) இரும்பு மட்டுமின்றி சிமென்ட் அல்லது சுண்ணாம்பு போன்ற எந்தப் பொருளும் பயன்படுத்தபடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் திரையரங்கில் நேரலையில் பார்க்கலாம்..! |
இந்த கோயில் இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் தான் கட்டப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 2,500 ஆண்டுகளில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதையும் தாங்கும் வகையிலேயே இந்த கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ராமர் கோவில் பல வருடங்களுக்கு நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதையும் படியுங்கள்: அயோத்தி கோயில் திறப்பு விழாவிற்கு இலவச பயணம்..! தனியார் நிறுவனம் அதிரடி..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…