சினிமா

சியான் ரசிகர்களுக்கு நாளை வருகிறது குட் நியூஸ்… சியான் 62 படத்தின் அப்டேட்..!

தமிழ் திரைப்படத் துறையில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சியான் விக்ரம் (Chiyaan Vikram). இவர் வித்தியாசமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் புகழ் பெற்றவர். விக்ரம் அடுத்ததாக நடிக்க இருக்கும் அவரின் 62 வது (Chiyaan 62 Movie Update)படத்தைபற்றிய புதிய அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது என விக்ரம் அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னணி நடிகரான விக்ரம் தற்போது நடித்துவரும் படம் தங்களான் ஆகும். பா.இரஞ்சித் விக்ரம் நடிக்கும் தங்களான் படத்தின் இயக்குனர் ஆவார். வழக்கம் போலவே இந்த படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தான் சியான் விக்ரம் நடிக்கிறார். இந்த படதம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களான் படத்தை தொடர்ந்து விக்ரம் அடுத்தாக நடிக்க உள்ள படம் அவரின் 62 வது படம் ஆகும். இந்த படத்தினை ரியா ஷிபு தயாரிப்பில், எஸ்.யு. அருண் குமார் இயக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத காரணத்தினால் தற்காலிகமாக சியான் 62 (Chiyaan -62) என அழைக்கப்படுகிறது.

சியான் 62 படத்தில் நடிப்பவர்கள் பற்றிய அறிவிப்பு (Chiyaan Vikram Next Movie) அவ்வப்போது வெளியாகியது. அதன்படி இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் மற்றும் சூரஜ் வெஞ்சரமூடு போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த நிலையில் இந்த படம் குறித்த புதிய அறிவிப்பு (Chiyaan 62 Update) விக்ரம் பிறந்தநாள் ஆன நாளை வெளியாகும் என விக்ரம் அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: Thangalaan Movie Release Date: தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago