வேலைவாய்ப்பு செய்திகள்

மாதம் 12,000/- சம்பளத்துக்கு CUTN நிறுவனத்தில் மத்திய அரசு வேலை… நேர்காணலுக்கு செல்ல உடனே தயாராகுங்கள்…

CUTN Recruitment 2024: தற்போது அரசு வேலையில் சேர்வதற்காக பெரும்பாலான இளைஞர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களுக்கான ஒரு மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN ) நிறுவனத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிவப்பு வெளியாகி உள்ளது.

CUTN Jobs Vacancy Notification 2024 அறிவிப்பின் படி இந்த நிறுவனத்தில் ஆசிரியர் – 01 பணியிடம், பராமரிப்பாளர் – 01 பணியிடம் என மொத்தமாக 2 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பில் உள்ள கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து தகவல்களும் இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN) -ல் காலியாக உள்ள Teacher, Caretaker ஆகிய இரண்டு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. CUTN Thiruvarur Recruitment 2024 -ஐ அதிகாரப்பூர்வ இணையதளமான www.cutn.ac.in -ல் வெளியாகியுள்ளது (CUTN Official Notification). இந்த CUTN ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

(i) ஆசிரியர்

இந்த Teacher வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 12ஆம் வகுப்பை முடித்துவிட்டு டிப்ளமோவில் நர்சரி டீச்சர் எஜுகேஷன் பாலர் கல்வியில் அல்லது ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வித் திட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து நர்சரியில் பி.எட் முடித்திருக்க இருக்க வேண்டும்.

(ii) பராமரிப்பாளர்

இந்த Caretaker வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் பள்ளி அல்லது டே கேரில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த CUTN Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி Teacher பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 12,000 சம்பளமாகவும், Caretaker – 01பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 7,000 சம்பளமாகவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Central University of Tamil Nadu (CUTN) Recruitment 2024 -ன் படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு நேரடியாக நேர்காணலில் கலந்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர் மற்றும் பராமரிப்பாளர் காலி பணியிடங்களுக்கான நேர்காணல் வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி (29.04.2024) நிர்வாக கட்டிடம், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், நீலக்குடி, திருவாரூர் – 610 005 என்ற இடத்தில் நடைபெற உள்ளது.

CUTN Thiruvarur வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு தொடர்பான முழு தகவல்களை தெரிந்து கொள்ள CUTN நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை (CUTN Official Notification) முழுவதுமாக படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.

மாதம் 12,000/- சம்பளத்துக்கு CUTN நிறுவனத்தில் மத்திய அரசு வேலை… நேர்காணலுக்கு செல்ல உடனே தயாராகுங்கள்…

CUTN 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை (CUTN Recruitment 2024) வெளியிட்டுள்ளது.

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-27

Posting Expiry Date: 2024-04-29

Employment Type : FULL_TIME

Hiring Organization : Central University of Tamil Nadu (CUTN)

Organization URL: www.cutn.ac.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Admin Building, Central University of Tamil Nadu, Neelakudi, Thiruvarur , 610 005, India

Education Required:

  • Professional Certificate
  • Bachelor Degree
மேலும் படிக்க: ITI படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..! திருச்சியில் உள்ள NIT நிறுவனம் அறிவிப்பு..!
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago