பலரும் அவர்கள் வீட்டில் செல்லப்பிராணியாக நாய் வளர்ப்பார்கள். நாய் மட்டுமல்லாமல், பூனை, முயல் போன்றவற்றை ஆசையாக வளர்த்து வருவார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் அதிகமாக ஆசையாக வளர்த்து வருவது நாய் தான். அந்த நாய்களை செல்ல பெயர் (Dog Names In Tamil) வைத்து அழைப்பார்கள். அந்த பெயர்களின் பட்டியலை இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம்.
பொதுவாக அனைவருக்கும் பிடித்த செல்லப்பிராணி எது என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் நாய்க்குட்டிகள் தான் சொல்வார்கள். அந்த அளவிற்கு நாய்க்குட்டிகளின் மீது அனைவருக்கும் பிரியம் உண்டு. நாய் ஒன்று தான் நன்றி உள்ள உயிரினம் என்று அனைவரும் அறிந்த ஒன்று. அந்த அளவிற்கு அன்பு கொண்ட உயிரினம் நாய்.
மற்ற செல்லப்பிராணிகளை விடவும் நாய்கள் அதன் உரிமையாளர்கள் மீது அன்பாக இருக்கும். உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் நாய்கள் திறன் கொண்டவையாக இருக்கும். உதாரணமாக கண் பார்வை இல்லாதவர்களுக்கு நாய்கள் தான் பெரும்பாலும் உறுதுணையாக இருக்கும் என கூறப்படுகிறது. அதிக மோப்ப திறன் இருப்பதால் காவல்துறைக்கும் இந்த நாய்கள் உதவுகின்றன. இது போன்ற உதவிகளை செய்யக்கூடிய செல்லப்பிராணியான (Pet Dog Names) நாய்களுக்கு வைக்கப்படும் பெயர்களின் பட்டியலை இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி உங்களின் செல்ல நாய்க்குட்டிகளை அழகிய பெயர் கொண்டு அழையுங்கள்.
வீட்டில் வளர்க்கப்படும் பெண் நாய்களுக்கு அழகான பெயர்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி உங்கள் பெண் நாய் குட்டிகளுக்கு (Dog Names for Girls) பெயர் வையுங்கள்.
பெண் நாய் பெயர்கள் | Girl Dog Names |
டெலீனா | Delena |
டெய்ஸி | Daisy |
ஜானு | Janu |
டெட்டி | Teddy |
லக்கி | Lucky |
ஸ்விட்டி | Sweetie |
பாப்பு | Papu |
ஜோ | Joe |
சோனா | Sona |
பாக்யா | Baghya |
புஜ்ஜிமா | Bhujjimaa |
பிங்கி | Pinky |
நிர்வி | Nirvi |
பப்பி | Puppy |
ஓவியா | Oviya |
லாரா | Laura |
பாப்பு | Paappu |
பிங்கி | Pinky |
ஜில்லு | Jill |
பேபி | Baby |
ரோசி | Rosie |
டோலி | Dolly |
பெண் நாய் பெயர்கள் | Girl Dog Names |
கருப்பி | Karuppi |
ராணி | Rani |
வள்ளி | Valli |
கண்மணி | Kanmani |
நிலா | Nila |
சாந்தி | Santhi |
அம்மு குட்டி | Ammu Kutty |
பட்டு | Pattu |
அழகி | Azhagi |
கண்ணம்மா | Kannamma |
சிட்டு | Chittu |
மதி | Mathi |
தேன்மொழி | Thenmozhi |
ஸ்டெல்லா | Stella |
பெண் நாய் பெயர்கள் | Girl Dog Names |
அச்சு | Achu |
கிளாரா | Clara |
ஜுலி | Julie |
குல்பி | Gulpi |
பட்டர்பிளை | Butterfly |
சுஜி | Sujji |
ஜானு | Jaanu |
சில்கி | Silky |
மீனு | Meenu |
பிஜூ | Biju |
குல்ஸ் | Guls |
சோக்கி | Choki |
மோலி | Molly |
ரூபா | Roopa |
சாக்லேட்டி | Chocolatyy |
ரவுடி பேபி | Rowdy Baby |
லூசி | Lucy |
நிகி பேபி | Niki Baby |
நாய் நன்றி உள்ள உயிரினம் மட்டும் அல்ல அது அனைவர் மீதும் அன்பாக இருக்கும் செல்லப்பிரானி ஆகும். செல்லப்பிராணிகளில் அதிகமாக அனைவராலும் விரும்பக்கூடிய உயிர் தான் நாய்கள். இவை குட்டியாக இருக்கும் போது மிகவும் அழகாக இருக்கும். கீழ் உள்ளவை எல்லாம் ஆண் நாய்களுக்கான செல்ல (Dog Names for Boys in Tamil) பெயர்கள் ஆகும்.
ஆண் நாய் பெயர்கள் | Boy Dog Names |
ஜிம்மி | Jimmy |
ஜானி | Jani |
ராக்ஸி | Roxy |
பப்பு | Pappu |
பிரவுனி | Brownie |
பப்லூ | Babloo |
கிங் | King |
சிம்பா | Simba |
ஹாரி பாட்டர் | Harry Potter |
ஜாக் | Jack |
ஆதி | Aadhi |
ரோகி | Rogi |
டைகர் | Tiger |
ரிஷி | Rishi |
பார்க்கோ | Barko |
பிளாக்கி | பிளாக்கி |
ஸ்பைக் | Spike |
டாமி | Tommy |
ஆண் நாய் பெயர்கள் | Boy Dog Names |
புகழ் | Pugazh |
குட்டி | Kutty |
அப்புக்குட்டி | Appu kutti |
வெற்றி | Vetri |
சுப்ரமணி | Subramani |
மணி | Mani |
யோகி | Yogi |
ஜீவா | Jeeva |
முத்து | Muthu |
கோபி | Kobi |
சுப்பிரமணி | Subramani |
ராஜா | Raja |
அன்பு | Anbu |
ராமு | Ramu |
ஜான் | John |
ரவி | Ravi |
ராஜூ | Raju |
ஆண் நாய் பெயர்கள் | Boy Dog Names |
சார்லி | Charle |
நியாஸ் | Nias |
சின்னா | Chinna |
ஜாக்கி | Jackie |
நானி | Nani |
அப்பு | Appu |
பிரின்ஸ் | Prince |
ஷாமு | Shamu |
ஷாடோ | Shadow |
சோமு | Somu |
மிட்டன் | Mittan |
மேக்ஸ் | Max |
சோட்டு | Chotu |
டோனி | Tony |
பென்னி | Benny |
பிராடி | Brady |
டைகோ | Daigo |
முன்னா | Munna |
பூட்டி | Putti |
பூமி | Bhoomi |
இது போன்ற அழகான மற்றும் புதிமையான பெயர்களை உரிமையாளர்கள் அவர்களின் செல்ல நாய்க்குட்டிகளுக்கு வைப்பார்கள். இந்த பதிவில் ஆண் மற்றும் பெண் நாய்களுக்கான பெயர்கள் (Best Dog Names
)பதிவிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி உங்களின் நாய்களுக்கு பெயர் வைத்து செல்லமாக கூப்பிடுங்கள்.இதையும் படியுங்கள்: 100+ Beautiful Baby Girl Names in Tamil..! பெண் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்கள்..! |
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 26 (August 26) ஆம் தேதி சர்வதேச நாய் தினம் கொண்டாடப்படுகிறது.
உதவிகள் தேவைப்படும் நாய்களின் அவல நிலையைப் பற்றிய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றை தத்தெடுப்பதை ஊக்குவிக்கவும் சர்பதேச நாய்கள் நாள் நிறுவப்பட்டது.
தேசிய செல்லப்பிராணிகள் தினம் ஏப்ரல் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
விலங்கு ஆர்வலர் மற்றும் செல்லப்பிராணி வாழ்க்கை முறை நிபுணர் கொலின் பைஜ் அவர்கள் சர்வதேச நாய்கள் தினத்தை 2004 ஆம் ஆண்டு நிறுவினார்.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய கருப்பு நாய் தினம் அக்டோபர் 1 (October 01) அன்று கொண்டாடப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…