குடும்ப அட்டை மூலம் ரேஷன் கடைகளில் பொருள் வாங்கும் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை (Ration Shop Latest News) தமிழக அரசு அறிவத்துள்ளது. அது என்னவென்றால் குடும்ப அட்டை கொண்டு பொருளை வாங்கும் போது குடும்பத்தில் யாராவது ஒருவர் தான் கைரேகை வைத்து பொருள் வாங்குவார்கள். ஆனால் இந்த மாதத்திற்குள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனது கைரேகையை ரேஷன் கடையில் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர் பெயர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் மலிவு விலையிலான சக்கரை, துவரம் பருப்பு, கோதுமை, எண்ணெய் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் ரேஷன் கடையில் (Ration Shop) பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்ப வெளியாகி உள்ளது.
வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தொடர்பான உண்மை விவரங்களை தெரிந்து கொள்வதற்கான KYC விவரங்கள் சேகரிக்கப்படுவது போன்றே ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டையில் உள்ள பெயர், எண் போன்றவை சரிபார்க்கப்படுகிறது.
பொதுவாக குடும்ப தலைவர் அல்லது தலைவி கைரேகை தான் ரேஷன் கடையில் (Ration Kadai) பதிவு செய்யப்பட்டடிருக்கும். தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் அவர்களின் கைரேகையை ரேஷன் கடையில் பதிவு செய்ய வேண்டும் என கடந்த வருடம் அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 மாதம் இதற்காக கால அவகாரம் வழங்கப்பட்டது. அதன் படி இந்த மாதம் (பிப்பவரி) இறுதிக்குள் ஆகும். அவ்வாறு பதிவு செய்யாத குடும்ப உறுப்பினரின் பெயர் ஆனது குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…