சினிமா

புதிய பிசினஸ் தொடங்கிய பிரபல சீரியல் நடிகை சாய் காயத்ரி..!

மக்கள் மத்தியில் வெள்ளித்திரை நடிகர்கள் எவ்வளவு பிரபலமோ அதே அளவுக்கு சின்னத்திரையில் உள்ள பிரபலங்களும் மிகவும் பிரபலம். அதுபோல் தான் பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சின்னத்திரை நடிகை தான் சாய் காயத்ரி. இவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்சியில் பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் நடிக்கும் கதாபாத்திரங்களும் மக்களுக்கு பிடித்த வண்ணம் இருப்பதால் இவருக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது கூட ஒரு சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது இவர் ஒரு புதிய தொழில் (Serial Actress Saai Gayatri New Business) ஒன்றை தொடங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து அவர் தன் வளைதளப்பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருக்கும் சாய் காயத்ரி பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே என்னும் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ், சிவா மனசுல சக்தி ஆகிய தொடர்களில் நடித்தார்.

ஆனால் தற்போது அவர் அதிக அளவில் சீரியல்களில் தலைக்காட்டவில்லை. இந்நிலையில் தான் தற்போது இவர் சாய் சீக்ரெட்ஸ்

(Sai Secrets) என்னும் பெயரில் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் ஒரு கம்பெனியை தொடங்கியுள்ளார். அந்த கம்பெனியின் கீழ் அவர் ஹேர் ஆயில்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

இவர் தயாரிக்கும் ஹேர் ஆயில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த ஆயிலின் விற்பனையும் அதிகமாக உள்ளது. இதை நடிகை சாய் காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நிறுவனத்தில் ஹேர் ஆயில் தயாரிப்பு முதல் பேக்கிங் மற்றும் டெலிவரி என ஒரு பெரிய குழுவே வேலை செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவரின் இந்த முயற்சிக்கு மக்கள் மற்றும் சக சின்னத்திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: பிரபல வெள்ளித்திரை நடிகையுடன் இணையும் ஈரமான ரோஜாவே சீரியல் திரவியம்..!
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago