செய்திகள்

முதன் முதலில் YouTube-ல் பதிவேற்றப்பட்ட வீடியோ எது தெரியுமா?

உலக அளவில் பிரபலமாக உள்ள செயலிகளில் முக்கிய இடத்தில் உள்ள செயலி தான் You Tube. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு பொழுபோக்கிற்கான அம்சமாகவும் இது உள்ளது. மேலும் இப்போது பலரும் இந்த யூடியூபில் வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். இந்த நிலையில் தான் முதன் முறையாக யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட வீடியோ (Youtube First Video) குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரையில் நம் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் ஒரு செயலியாக தான் யூடியூப் உள்ளது. அந்த அளவிற்கு யூடியூப்பில் வீடியோக்கள் கொட்டிக் கிடக்கிறது என்று தான் கூறவேண்டும். மேலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கென்று தனித்தனியாக யூடியூப் கணக்குகளை தொடங்கி அதில் பல விதமான வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர்.

இதன் மூலமாக அவர்கள் சம்பாதிக்கவும் முடிகிறது. இந்த நிலையில் தான் தற்போது யூடியூபில் முதன்முறையாக பதிவேற்றப்பட்ட வீடியோ குறித்த தகவல் (First Video in Youtube) வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ 19 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் அளவு 18 விநாடிகள் ஆகும். இந்த வீடியோ யூடியூப் நிறுவனரான ஜாவேத் கரிமின் வீடியோ (Youtube Founder Video) ஆகும். இந்த வீடியோவில் ஜாவேத் கரிம் ஒரு உயிரியல் பூங்காவில் யானைகள் கூட்டத்தின் முன் நின்று கொண்டு, நான் உயிரியல் பூங்காவில் இருக்கிறேன்

என கூறுகிறார்.

இந்த வீடியோ பிரபலமும் அடைந்திருக்கிறது. அதன் பிறகு தான் யூடியூப் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. அதன் பிறகு சுமார் 18 மாதங்கள் கழித்து தான் கூகுள் யூடியூப்-பை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: புதிய சாதனை படைத்த இஷா அம்பானி..! மகிழ்ச்சியில் முகேஷ் அம்பானி..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago