சமையல் குறிப்புகள்

வெயிலுக்கு இதமா 5 நிமிடத்தில் சுவையான ரோஸ் மில்க் செய்வது எப்படி..!

இந்த நவீன காலத்தில் பல புதிய புதிய பாணங்கள் வந்தாலும் பலரது விருப்பமான பாணமாக இருக்கும் பாணங்களில் ஒன்றுதான் இந்த ரோஸ் மில்க். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி பருகும் பாணங்களில் முக்கிய இடத்தை பிடிப்பது இந்த ரோஸ்மில்க் தான். அதும் இந்த வெயில் காலத்தில் செல்லவே தேவையில்லை அனைவரும் இப்போது கொளுத்தும் வெயிலுக்கு சில்லென ஏதாவது குடிக்க வேண்டும் என ரோஸ் மில்க் வாங்கி குடித்திருப்போம்.

ஆனால் கடைகளில் விற்கப்படும் ரோஸ் மில்க் எந்த அளவிற்கு சுகாதாரமாக செய்யப்படுகிறது என்பது நமக்கு தெரியாது. எனவே நாம் கடைகளில் சென்று பருகுவதை விட நாம் வீட்டிலேயே இதனை தயார் செய்து குடிக்கலாம். மிகவும் சுலபமாக ஐந்து நிமிடங்களில் செய்து விடலாம். இந்த பதிவில் தற்போது சுவையான ரோஸ் மில்க் செய்வது எப்படி (How To Make Rose Milk in Tamil) என்பது பற்றி பார்க்கலாம்.

ரோஸ் மில்க் செய்வது எப்படி (Rose Milk Recipe In Tamil)

தேவையான பொருட்கள்

  • பால் – 1 லிட்டர்
  • ரோஸ் மில்க் எசன்ஸ் – 1/4 கப்
  • சர்க்கரை – சுவைக்கேற்ப
  • பால் பவுடர் – 1 ஸ்பூன்
  • முதலில் 1 லிட்டர் பாலை நன்றாக காய்ச்சி அதை முழுமையாக குளிர்விக்க வேண்டும்.
  • பின்னர் இந்த பாலை மிக்ஸர் ஜரில் அதனுடன் 1 ஸ்பூன் பால் பவுடர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போது இந்த கரைசலில் சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்க்கவும்.
  • பின்னர் கால் கப் ரோஸ் மில்க் எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின்னர் ஐஸ்கட்டிகளை சேரத்து பரிமாறவும்.
  • இந்த ரோஸ் மில்கில் பாதாம் பிசின் மற்றும் சியா சீட்ஸ் ஆகியவற்றையும் ஊறவைத்து சேர்த்துக்கொள்ளலாம்.
  • இப்போது சுவையான ரோஸ் மில்க் தயார்.

நாம் இப்பதிவில் பலருக்கும் பிடித்த ரோஸ் மில்க் செய்வது எப்படி (Rose Milk Seivathu Eppadi) என்பது பற்றி பார்த்துள்ளோம். இந்த ரோஸ் மில்க் கோடைகாலத்தில் பருகுவதற்கு மிகவும் சுவையாகவும் இந்த வெயிலுக்கு இதமாகவும் இருக்கும். எனவே அனைவரும் இதனை தங்கள் வீடுகளில செய்து பருகலாம்.

இதையும் படியுங்கள்: உடல் சூட்டை தணிக்கும் சுவையான நுங்கு இளநீர் சர்பத் செய்வது எப்படி?
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago