செய்திகள்

டிகிரி முடித்தவர்களுக்கு ரூ. 12,00,000/-சம்பளத்துடன் IIT மெட்ராஸில் பணிபுரிய அரிய வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதிங்க..!

IIT மெட்ராஸில் படிக்க வேண்டும் என்று பலரும் நினைத்து இருப்போம் அது முடியாமல் போய் இருக்கும் அதுப்போல உள்ளவர்கள் தற்போது IIT மெட்ராஸில் பணிபுரிய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. பல்வேறு திட்ட அலுவலர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ஐஐடி மெட்ராஸில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான IIT Madras Recruitment 2024 அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழக ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள மேலாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான IIT Madras Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த IIT Madras ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

IIT Madras Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்வி அல்லது பொறியியல் அல்லது வணிக நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் UG பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது மற்ற பிரிவுகளில் PG பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் அங்கீகரிக்கப்பட்ட குழுவிடமிருந்து பொருத்தமான துறையில் டிப்ளமோ அல்லது தொடர்புடைய தொழில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த IIT Madras Recruitment பணிகளுக்கு எழுத்து தேர்வு நடைபெறும் இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் மெரிட் லிஸ்ட் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன் பிறகு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian Institute of Technology Madras Recruitment 2024-ன் படி காலியாக உள்ள Manager பணியிடம் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான www.iitm.ac.in-ல் வெளியாகியுள்ள icandsr.iitm.ac.in/recruitment என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

IIT Madras Manager Recruitment காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18.04.2024 முதல் 02.05.2024 வரை விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. IIT Madras அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக 1 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Manager பணிகளுக்கான வருட சம்பளமாக ரூ. 12,00,000 முதல் ரூ. 15,00,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த IIT Madras Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை

முழுமையாக பார்க்கவும்.
டிகிரி முடித்தவர்களுக்கு ரூ. 12,00,000/-சம்பளத்துடன் IIT மெட்ராஸில் பணிபுரிய அரிய வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதிங்க..!

ஐஐடி மெட்ராஸில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான IIT Madras Recruitment 2024 அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Salary: 1200000-500000

Salary Currency: INR

Payroll: YEAR

Date Posted: 2024-04-22

Posting Expiry Date: 2024-05-02

Employment Type : FULL_TIME

Hiring Organization : Indian Institute of Technology

Organization URL: iitm.ac.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, PostalAddress, Beside Adyar Cancer Institute, Opposite to C.L.R.I, Sardar Patel Road, Adyar, Chennai, 600036, India

Education Required:

  • Bachelor Degree
இதையும் படியுங்கள்: கல்லூரி உதவிப் பேராசிரியர் ஆக வேண்டுமா? நாமக்கல் PGP கல்லூரியில் வேலைவாய்ப்பு..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago