தொழில்நுட்பம்

Moto G04: வெறும் 7,999 ரூபாயில் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்..! மிஸ் பண்ணிடாதிங்க..!

நம்மில் பலருக்கும் நல்ல ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் புதிய அம்சங்களுடன் மொபைல் வாங்க வேண்டும் என்றால் அதன் விலையும் அதிகமாக தான் இருக்கும். இதன் காரணமாக பலரும் புதிய போன்களை வாங்குவது இல்லை. ஆனால் நாம் அனைவரும் எதிர்ப்பார்ப்பது குறைந்த விலையில் நல்ல மற்றும் புதிய அம்சங்கள் கொண்ட ஒரு போன் தான். ஆனால் அது அவ்வளவு எளிது அல்ல.

இதுபோல குறைந்த விலையில் மொபைல் (Low Budget Smartphone) வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக தான் மோட்டோ நிறுவனம் ஒரு புதிய போனை (New Smartphone) தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அது தான் இந்த Moto G04 மெபைல். இப்போது இப்பதிவில் இந்த போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

மோட்டோ g04 சிறப்பு அம்சங்கள்

  • இந்த மோட்டோ g04 போன் ஆனது பவர் 6.56-இன்ச் HD+ 90Hz LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 12 × 720 பிக்சல்கள் பிக்சல் உடன் வருகிறது
  • இந்த போனில் fingerprint lock கைரேகை ஸ்கேனர் வலது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் இரண்டு சிம்கள் போட்டு பயன்படுத்தலாம்.
  • இந்த போன் கான்கார்ட் பிளாக், சாடின் புளூ மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.
  • இந்த மொபைல் அபெர்ச்சர் கொண்ட 16MP பின்பக்க கேமரா மற்றும் LED ப்ளாஷ் அதைப்போல, 5MP முன் கேமராவை கொண்டு இருக்கிறது.
  • 5000 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது கண்டிப்பாக ஜார்ஜ் நன்றாக நிற்கும்

இந்த மோட்டோ ஜி04 மொபைலின் விலை ரூ. 6,999 முதல் தொடங்குகிறது. மேலும் 4 ஜிபி + 64 ஜிபி கொண்ட போன் ரூபாய் 6,999-க்கும் 5 ஜிபி + 128 ஜிபி கொண்ட போன் ரூபாய் 7,999-க்கும் கிடைக்கிறது.

இந்த போன் Flipkart, motorola.in ஆகிய தளங்களில் கிடைக்கிறது. இன்று (பிப்ரவரி 22) முதல் மதியம் 12 மணி முதல் எல்லா கடைகளிலும் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்: Infinix Smart 8 Series: வெறும் ரூ. 7,099-ல் ஐபோன் அம்சத்துடன் அறிமுகம்..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago