சினிமா

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகிய மோகன்லால்..! என்ன காரணம்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தமிழ் சினிமாவிற்கு பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அந்த வரிசையில் தான் இவர் இறுதியாக நடித்த அயலான் படமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வெற்றிக்கு பிறகு தனது அடுத்தப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு அமரன் என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த படம் ராணுவ வீரர் ஒருவரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பபட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் அடுத்தப்படத்தில் நடித்து வருகிறார்.

இதுவரை நடித்திராத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் (SK23 Update) வெளியாகியுள்ளது. இந்த தகவல் இந்த படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த SK23 Movie படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வித்யுத் ஜாம்வால் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மோகன்லால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

ஆனால் தற்போது திடீரென இப்படத்திலிருந்து மோகன்லால் விலகியுள்ளார். அவர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து விலகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இருந்து மோகன்லால் விலகியதால் அவருக்கு பதிலாக சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

இதையும் படியுங்கள்: Ghilli Movie Re Release: 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையில்..! தேதியை அறிவித்த படக்குழு..!
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago