சினிமா

Lover OTT Release: மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற லவ்வர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய நடிகர் தான் மணிகண்டன். இவர் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். இவருடைய எதார்த்தமான நடிப்பு பலருக்கும் பிடித்துள்ளது. எனவே இவரது படங்கள் மக்களுக்கு அதிக அளவில் பிடிக்கிறது. இந்நிலையில் தான் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தான் லவ்வர். இந்த படமும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது என்று தான் கூறவேண்டும்.

அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு இந்த படம் மிகவும் பிடித்து இருந்தது. இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த லவ்வர் படத்தை (Lover Movie) புதுமுக இயக்குனர் பிரபு ராம் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக கெளரி பிரியா ரெட்டி நாயகியாக நடித்து இருந்தார்.

மேலும் இப்படத்தில் கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்டத்திற்கு சான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படமானது இன்றைய சமூகத்தில் நிலவும் காதல் நிலவரத்தை எடுத்துரைக்கும் படமாக அமைந்துள்ளது. இந்த காலத்தில் ஆண் பெண் உறவு பற்றிய ஒரு உரையாடலாக இப்படம் இருந்துள்ளது.

இந்த நிலையில் தான் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் (Lover Movie OTT Release) பற்றிய முக்கிய அப்டேட் வந்துள்ளது. இதன்படி இந்த லவ்வர் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் இப்படம் வரும் மார்ச் 8-ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் (Lover OTT Release Date) செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது எனவே ஓடிடி-யிலும் (Lover Tamil Movie OTT Release) இப்படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: உலக நாயகனின் தக் லைஃப் படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான்..! காரணம் என்ன?
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago