சமையல் குறிப்புகள்

Palkova Recipe: ஐந்து நிமிடத்தில் சுவையான பால்கோவா வீட்டிலேயே செய்வது எப்படி?

Palkova Recipe: இனிப்பு வகையில் ஒன்று சொல்லுங்கள்? என்ற கேள்வியை யாரிடம் கேட்டாலும் அவர்கள் முதலில் சொல்லும் பதில் பால்கோவா தான். அந்த அளவுக்கு அனைவர் மனதிலும் பதிந்துள்ளது இனிப்பு பால்கோவா. இந்த பால்கோவா -வை வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி (Palkova Recipe in Tamil) என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

நம் வீடுகளில் ஒரு வழக்கம் உள்ளது விருந்தினர்கள் வீட்டிற்கு வந்தாலோ அல்லது நாம் விருந்தினர் வீட்டிற்கு சென்றாலோ இனிப்பு காரம் போன்ற பலகாரங்களை வாங்கி செல்வோம். அந்த இனிப்பு பலகாரம் நிச்சயம் பால்கோவா இடம் பெற்றிருக்கும்.

பாலை மூலப்பொருளாகக் கொண்டு செய்யப்படும் இந்த இனிப்பு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதிகப்படியாக இனிப்பு தன்மை இல்லாததால் பெரியவர்கள் முதல் அனைவரும் விரும்பி பால்கோவா சாப்பிடுவார்கள். நம் வீட்டில் மீதம் உள்ள பாலை கொண்டு சுவையான பால்கோவா நாம் நம் வீட்டிலேயே தயார் செய்யலாம்.

பால்கோவா செய்வது எப்படி (Palkova Sweet Seivathu Eppadi) Palkova Recipe in Tamil

பால்கோவா இனிப்பானது பால் கொண்டு செய்யப்படுகிறது. திருப்பதி லட்டு போல பால்கோவாவிற்கு சிறப்பு பெற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர். அங்கு கிடைக்கும் பால்கோவா தனி சுவை தருகிறது. இந்த ருசிக்கு காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பசுக்களின் பாலில் உள்ள ருசி தான் என கூறப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா சுவை தராவிட்டாலும் நாம் வீட்டில் செய்யும் பால்கோவா தனி சுவை தரும். அந்த பால்கோவா எப்படி செய்வது, செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன என்பதை கீழே காண்போம்.

தேவையான பொருட்கள் (Palkova Recipe Ingredients)

  • பால் – 1 லிட்டர்
  • நெய் – தேவையான அளவு
  • சர்க்கரை – தேவையான அளவு
  • பாதாம் – சிறிதளவு
  • ஏலக்காய் தூள் – சிறிதளவு
  • பிஸ்தா உடைத்தது – சிறிதளவு

செய்முறை (How to Make Palkova)

  • பாலை சுத்தமாக வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.
  • அடுப்பில் பால் பாத்திரத்தை வைத்து பாலை நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • அடுப்பை சிம்மில் வைத்து பாலில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கரண்டி போட்டு கிளறி விட வேண்டும் (பால்கோவா இனிப்பு சுவை நாம் சேர்க்கும் சர்க்கரை அளவை பொறுத்து மாறுபடும்).
  • பால் நன்கு சுண்டிய பிறகு நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறிவும்.
  • அதன் பிறகு அதில் பாதாம், பிஸ்தா தூவி இறக்கவும். இப்போது சுவையான பால்கோவா தயார் (Palkova Recipe in Tamil).
Palkova Recipe: ஐந்து நிமிடத்தில் சுவையான பால்கோவா வீட்டிலேயே செய்வது எப்படி?

பாலை மூலப்பொருளாகக் கொண்ட பால்கோவா செய்வது எப்படி என்பதை (Palkova Recipe in Tamil) இந்த பதிவில் பார்க்கலாம்.

Type: Dessert

Cuisine: India

Keywords: Palkova Recipe, Palkova Recipe in Tamil

Recipe Yield: 5

Preparation Time: PT5M

Cooking Time: PT15M

Total Time: PT20M

Recipe Ingredients:

  • Milk – 1 liter
  • Ghee – required quantity
  • Sugar – required quantity
  • Almonds – a little
  • Cardamom powder – little
  • Pistachio Cracked – a little

Recipe Instructions: பாலை சுத்தமாக வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். அடுப்பில் பால் பாத்திரத்தை வைத்து பாலை நன்கு கொதிக்க விட வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து பாலில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கரண்டி போட்டு கிளறி விட வேண்டும் (பால்கோவா இனிப்பு சுவை நாம் சேர்க்கும் சர்க்கரை அளவை பொறுத்து மாறுபடும்). பால் நன்கு சுண்டிய பிறகு நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறிவும். அதன் பிறகு அதில் பாதாம், பிஸ்தா தூவி இறக்கவும். இப்போது சுவையான பால்கோவா தயார் (Palkova Recipe in Tamil).

Editor's Rating:
4.5
மேலும் படிக்க: Rasmalai Recipe: பார்க்கும் போதே ருசிக்க தூண்டும் ரசமலாய்… வீட்டிலேயே செய்வது எப்படி..!
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago