செய்திகள்

அயோத்தி கோயில் திறப்பு விழாவிற்கு இலவச பயணம்..! தனியார் நிறுவனம் அதிரடி..!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலின் கட்டுமான பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளது. மேலும் வரும் ஜனவரி 22 ஆம் தேதி (Ayothi Ramar Temple Opening Date) ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்த திறப்புவிழா நிகழ்ச்சியில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் கலந்து கொள்ள உள்ளார். மேலும் பல முக்கிய பிரபலங்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த அயோத்தி ராமர் கோவில் மொத்தம் 1800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் மொத்த நிலப்பரப்பு சுமார் 2.7 ஏக்கர் ஆகும். இதில் 57,400 சதுர அடியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவிலின் திறப்பு விழாவினை ஒட்டி பல முக்கிய அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. மேலும் இக்கோவிலில் வைக்கப்பட உள்ள ராமர் சிலையின் புகைப்படம் நேற்று வெளியாகியது. இன்று இந்த ராமர் கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வு திரையரங்குகளில் நேரலையில் ஒளிபரப்ப உள்ளதாக PVR நிறுவனம் தெரிவித்து.

இதையும் படியுங்கள்: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் திரையரங்கில் நேரலையில் பார்க்கலாம்..!

இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ஆம் இந்த அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு இந்தியாவில் பல இடங்களில் இருந்து மக்கள் வருகை புரிவர். இதனால் ரயில்வே மற்றும் விமானப் பயணத்திற்கான முன்பதிவு அதிகரித்துள்ளது. எனவே பிரபல நிறுவனமான Paytm ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் அயோத்திக்கு செல்ல Paytm மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முதல் 1000 பேருக்கும் இலவசமாக பயணம் (Free trip to Ayodhya temple) செய்யும் சலுகையை அறிவித்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்: அயோத்தி ராமர் கோவில்..! ராமர் சிலையின் முதல் புகைப்படம் வெளியானது..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago