வேலைவாய்ப்பு செய்திகள்

டிகிரி முடிச்சு இருந்தா போதும்… ரூ. 28,000/- சம்பளத்தில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சூப்பரான வேலை..!

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கழைக்கழகங்கள் போன்ற நிறுவனங்களில் வேலை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பலருக்கும் மிகவும் பிடித்த வேலைகளில் எப்போதும் முக்கிய இடத்தை பிடிப்பது இதுபோன்ற வேலைகள் தான். இந்நிலையில் தான் தற்போது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியான உள்ள Project Associate பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. Pondicherry University Recruitment 2024 மூலம் நிரப்படவுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை அதற்கான கல்வித்தகுதி போன்ற அனைத்து விவரங்களையும் இப்பதிவில் விரிவாக பார்க்கவுள்ளோம்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. Pondicherry University Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளமான www.pondiuni.edu.in-ல் வெளியாகியுள்ளது. இந்த பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த Pondicherry University Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி இரண்டு விதமான பதவிகள் நிரப்படவுள்ளதால் கல்வித்தகுதி மாறுபடுகிறது. Project Associate பதவிகளுக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து வேதியியல் பிரிவில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இரண்டு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Pondicherry University Recruitment 2024-ன் படி Project Associate காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது அதிகாரப்பூர்வ இணையதளமான www.pondiuni.edu.in-ல் வெளியாகியுள்ள விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து அதனை முழுமையாக vasukig@pondiuni.ac.in என்ற இமெயிலுக்கு அனுப்ப வேண்டும். மேலும் பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பத்தை குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்த Pondicherry University Project Associate Recruitment மூலம் நிரப்படவுள்ள பதவிகளுக்கு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

Pondicherry University காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 23.04.2024 முதல் 03.05.2024 வரை (Pondicherry University Project Associate Vacancy Last Date) விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடம் (Pondicherry University Project Associate Vacancy) 1 ஆகும்.

இந்த Pondicherry University Jobs பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Project Associate பணிகளுக்கான சம்பளம் ரூ. 28,000 முதல் ரூ. 35,000 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த Pondicherry University Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.

டிகிரி முடிச்சு இருந்தா போதும்... ரூ. 28,000/- சம்பளத்தில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் சூப்பரான வேலை..!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Salary: 28000-35000

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-24

Posting Expiry Date: 2024-05-03

Employment Type : FULL_TIME

Hiring Organization : Pondicherry University

Organization URL: www.pondiuni.edu.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, R.V. Nagar, Kalapet, Puducherry , 605014 , India

Education Required:

  • Postgraduate Degree

Experience Required: 24 Months

இதையும் படியுங்கள்: ITI படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..! திருச்சியில் உள்ள NIT நிறுவனம் அறிவிப்பு..!
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago