சினிமா

Pushpa 2 First Single: புஷ்பா புஷ்பா பாடல் ப்ரோமோ… மாஸ் அப்டேட்..!

தெலுங்கு திரைபட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன் (Allu Arjun). இவர் நடித்து இறுதியாக வெளியாகிய படம் புஷ்பா. இப்படம் 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. தற்போது புஷ்பா இரண்டின் ஃபர்ஸ்ட் சிங்கிள் (Pushpa 2 First Single) பாடல் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

புஷ்பா தி ரைஸ் குறைந்த பட்ஜெட்டில் உருவான படம் ஆகும். இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி பான் இந்தியா திரைப்படமாக மாறியது. இந்த படத்தின் இயக்குநர் சுகுமார் ஆவார். இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் ஒரு பாடலில் மட்டும் நடிகை சமந்தா நடனம் ஆடிருந்தார். இப்படத்துக்கு DSP இசையமைத்து இருந்தார்.

புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் (Pushpa 2 Part) பாகத்தை எடுக்கப் படக்குழு திட்டமிட்டு இரண்டாம் பாகமும் தற்போது தயாராகிவருகிறது. அந்த படத்திற்கு புஷ்பா 2: தி ரூள் (Pushpa 2: The Rule) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் காராநாயகனான அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த புஷ்பா இரண்டாம் பாகத்தின் டீசர் படக்குழுவினரால் (Pushpa 2 Update in Tamil) வெளியிடப்பட்டது. இந்த டீசர் இணையதளங்களில் வெளியான நாள் முதல் அதிக மக்களின் கவனத்தை ஈர்த்து வைரல் ஆனது. இந்த டீசர் வெளியான ஒரே நாளில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது என்பது கூறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புஷ்பா இரண்டாம் பாகம் (Pushpa 2 First Song) படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி படக்குழுவினர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் தொடர்பான ப்ரோமோ வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ப்ரோமோ படி புஷ்பா 2 படத்தின் முதல் ஃபர்ஸ்ட் சிங்கிள் முழு பாடல் வரும் மே 1 ஆம் தேதி (01.05.2024) வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: Pushpa 2 Teaser: இணையதளத்தில் குவிந்த பார்வையாளர்கள்..
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago