செய்திகள்

பிரபல தொழிலதிபருக்கு 92 வயதில் 5 வது திருமணம்..! நீண்ட நாள் காதலியை மணக்கிறார்..!

காதலுக்கு கண்கள் இல்லை என்பது உண்மை தான் என்பது போல் தற்போது ஒரு நிகழ்வு நடந்துள்ளது. உலகின் புகழ்பெற்ற தொழிலதிபர்களில் ஒருவர் தனது 92-வது வயதில் தனது காதலியை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த தகவல் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகின் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக் (Rupert Murdoch) தனது 92 வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் (Rupert Murdoch Fifth Marriage) செய்துகொள்ள தயாராக வருகிறார். அவர் 66 வயதான் ஆன் லெஸ்லி என்பவரை தான் தற்போது திருமணம் செய்யவுள்ளார். இவர் இதற்கு முன்னர் திருமணம் ஆகி கணவரை இழந்தவர் ஆவார். மேலும் லெஸ்லியின் கணவர் செஸ்டர் ஸ்மித் இவர் ஒரு நாட்டுப்புற பாடகராவரார்.

இந்நிலையில் தான் தற்போது முர்டோக் லெஸ்லி திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களது திருமணம் வரும் கோடை காலத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணம் (Rupert Murdoch Marriage) குறித்த முர்டோக் பேசுகையில் நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தை ஒன்றாக கழிக்க காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

முர்டாக் மெல்போர்னில் பிறந்தவர் ஆவார். இவருடைய சொத்து மதிப்பு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். எனவே இவர் தன்னுடைய வருங்கால மனைவியான லெஸ்லிக்காக அஸ்ஸர்-கட் வைர மோதிரத்தை வாங்க முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முர்டாக் இதற்கு முன் நான்கு முறை திருமணம் ஆனவர் ஆவார். இவருடைய முதல் மூன்று திருமணங்களின் மூலம் ஆறு குழந்தைகள் உள்ளனர். இவருடைய நான்காவது மனைவி முன்னாள் மாடல் அழகி ஜெர்ரி ஹால். இவர்கள் இருவரும் கடந்த வருடம் தான் பிரிந்தனர். இந்நிலையில் தான் தற்போது இவர் ஐந்தாவதாக திருமணம் செய்ய உள்ளார்.

இதையும் படியுங்கள்: பில்டர் காபிக்கு உலக அளவில் அங்கீகாரம்..! அதிர்ச்சியில் உலக நாடுகள்..!
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago