சினிமா

காதல் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த கதாநாயகி யார் தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

சில வருடங்களுக்கு முன்பு வரை மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவர் தான் நடிகர் பரத். இவர் தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்கை கொடுத்துள்ளார். இந்த வரிசையில் தான் இவர் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்ற திரைப்படம் தான் காதல். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த படத்தினை பிம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கி இருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக பரத் மற்றும் கதாநாயகியாக சந்தியா (Kadhal Sandhya) நடித்து இருந்தனர். இந்த படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. மேலும் இது ஒரு நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஆகும்.

இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து. மேலும் மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த படத்தை காண தியேட்டர்களில் குவிந்தனர். படத்தின் கிளைமாக்ஸ் மக்கள் மத்தியில் இன்றும் பேசப்படும் ஒன்றாக உள்ளது. பொதுவான காதல் கதைகளை தாண்டி முற்றிலும் மாறுபட்ட திரைப்படமாக இருந்தது காதல்.

இந்த படத்தின் இறுதிக்கட்டம் காண்போரை கண்கலங்க வைக்கும் விதமாக இருந்தது. இந்த படத்தில் நடித்த பரத் மற்றும் சந்தியா இந்த படத்திற்கு பின் பிரபல நடிகர்களாக மாறினர். இந்த படத்தின் போது நடிகை சந்தியா 10 ஆம் வகுப்பு தான் படித்து கொண்டிருந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தா்ன தற்போது இப்படம் (Kadhal Tamil Movie Heroine) குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன் படி இந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக முதலில் நடிக்க தேர்வானவர் வரலக்ஷ்மி சரத்குமார் (Varalaxmi Sarathkumar) தான். ஆனால் இந்த படத்தில் வரலக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க வைக்க சரத்குமாரிடம் பேச்சு வார்த்தை நடித்திய போது அவர் மறுத்துவிட்டாராம். இதன் காரணமாக தான் இவர் இப்படத்தில் நடிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: பாரத ரத்னா விருது பெற்ற தமிழர்..! யார் இவர்..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago