சினிமா

சந்தானம் அடுத்த படத்தின் பாடல்… சமூக வலைதளத்தில் வைரல்..!

தமிழ் திரைத்துறையில் காமடி நடிகராக அறிமுகமாக தற்போது வலர்ந்துவரும் கதாநாயகனாக மாறி உள்ள நடிகர் சந்தானம் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் படத்தின் பாடலை வெளியிட்டுள்ளனர் (Santhanam Movie Song) படக்குழுவினர். இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துவரும் (Santhanam Next Movie) திரைப்படம் இங்க நான்தான் கிங்கு. இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்குகிறார். இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து பிரியாலயா கதாநாயகியாக நடிக்கிறார்.

இங்க நான்தான் கிங்கு என்ற சந்தானம் படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். மேலும் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்பு செழியன் மற்றும் சுஷ்மிதா அன்பு செழியன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் முதல் பாடல் வெளியாகி (Santhanam Next Movie Song) அனைவரின் கவனத்தையும் பெற்றது.

இந்த நிலையில் இங்க நான்தான் கிங்கு படத்தின் ‘குலுக்கு குலுக்கு’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை இசையமைப்பாளர் டி. இமான் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க: பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க..!
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago