சினிமா

சன் டிவியில் பிரபல சீரியலில் இருந்து விலகும் கதாநாயகி..! எந்த சீரியல்? எந்த நடிகை?

வெள்ளி திரையில் வெளியாகும் படங்களுக்கு உள்ள ரசிகர்களை விட சின்னத்திரையில் ஒளிப்பரப்படும் சீரியல்களுக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். இதுபோல சீரியல்களுக்கு பேர்போன தொலைக்காட்சி தான் சன் டிவி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் தான் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றில் இருந்து அந்த சீரியலின் நடிகை விலகியுள்ளார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக சின்னத்திரை சேர்ந்த பிரபல நடிகைகள் பலர் சில காரணங்களுக்காக திடீரென சீரியலை விட்டு விலகுகின்றனர்.

அதேபோல தான் சமீபத்தில் கூட சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா என்னும் தொடரில் ஹீரோயினாக நடித்த ஹீமா பிந்து திடீரென சீரியலை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது. இப்போது அந்த வரிசையில் தற்போது சன் டிவியின் பிரபல சீரியலான மிஸ்டர் மனைவி சீரியலின் கதாநாயகியும் இணைந்துள்ளார்.

மிஸ்டர் மனைவி சீரியலில் கதாநாயகியாக அஞ்சலி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷபானா திடீரென விலகியுள்ளார். ஆனால் இந்த சீரியலை விட்டு அவர் விலகியதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. எனவே ஒரு வேலை இவர் கர்ப்பமாக இருக்கலாம் என பலரும் இணையத்தில் கூறி வருகின்றனர்.

இதன் காரணமாக தான் ஷபானா இந்த மிஸ்டர் மனைவி சீரியலை விட்டு திடீரென விலகி இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு சின்னத்திரை சீரியல் நடிகர் ஆரியன் என்பவருடன் திருமணம் அனது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர் விலகியதற்கான காரணத்தை அவரே வெளியிடும் வரை நாம் காத்திருக்க தான் வேண்டும்.

இதையும் படியுங்கள்: kizhakku vaasal: சீக்கிரம் எண்டுகார்டு போட்ட கிழக்கு வாசல் சீரியல்..! சோகத்தில் ரசிகர்கள்..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago