சினிமா

Shaitaan Box Office Collection: வெளியான 6 நாட்களில் 100 கோடி..!

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக இருக்கும் மாதவம் நடிப்பில் சில நாட்களுக்கு வெளியான திரைப்படம் தான் சைத்தான். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக இப்படம் வசூலில் வெற்றியை பெற்றுள்ளது. வெளியானது முதல் இன்று வரை சைத்தான் திரைப்படத்தின் வசூல் (Shaitaan Movie Box Office Collection in Tamil) 100 கோடியை கடந்து சென்றுக்கொண்டு இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் கடந்த மார்ச் 8-ம் தேதி வெளியானது. இந்த சைத்தான் படத்தினை விகாஸ் பாஹ்ல் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அஜய் தேவ்கன், மாதவன் மற்றும் ஜோதிகா, ஜான்கி போடிவாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது குஜராத்தி படமான வாஷ் என்னும் படத்தின் ரீமேக் ஆகும். எனினும் இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்த படமானது ஒரு ஹாரர் திரில்லர் படமாக வெளியிடப்பட்டு இருந்தது. மேலும் இப்படத்தில் கதைக்களம் மக்களுக்கு பிடிக்கும் விதத்திலும் இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களின் நடிப்பும் சிறப்பாக இருப்பதால் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த படத்தினை தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் மகா சிவராத்திரியை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது இப்படத்தின் வசூல் (Shaitaan Box Office Collection Tamil) குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முதல் நாள்17.75 கோடி
இரண்டாம் நாள் 18.75 கோடி
மூன்றாம் நாள்20.5 கோடி
நான்காம் நாள்7.25 கோடி
ஐந்தாம் நாள்6.5 கோடி
ஆறாம் நாள்2.42 கோடி

இந்த தகவல்களின் படி ஷைத்தான் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ 96 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் 67.75 கோடி வசூல் செய்துள்ளது. எனினும் வரும் நாட்களிலும் இந்த திரைப்படத்தின் வசூல் (Shaitaan Movie Vasool) அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் 60 முதல் 65 கோடி வரை ஆகும்.

இதையும் படியுங்கள்: Lover OTT Release: லவ்வர் படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago