ஆன்மிகம்

Suba Muhurtham 2024 Dates in Tamil: சுப முகூர்த்த நாட்கள் விபரம் அடங்கிய தமிழ் காலண்டர்..!

நாம் இந்த ஆண்டு Suba Muhurtham 2024 Dates in Tamil என்ன என்பதை பார்க்க உள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்திலும் எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த ஆண்டு எப்படி இருக்கும் என அனைவருக்கும் ஒரு ஆவல் இருந்து கொண்டு தான் இருக்கும். முக்கியமாக அரசு விடுமுறை எப்போது வரும் என ஒரு தரப்பினரும், இந்த வருட பண்டிகைகள் எந்த நாளில் வருகிறது என்று ஒரு தரப்பினரும் தெரிந்துக்கொள்ள ஆவலாக இருப்பர்கள்.

இந்நிலையில் இந்த வருடம் 2024 ஆம் ஆண்டிற்கான சுபமுகூர்த்த தினங்கள் எப்போது வருகிறது. அது வளர்பிறையில் (2024 valarpirai muhurtham) வருகிறதா? இல்லை தேய்பிறையில் (2024 theipirai naal) வருகிறதா என தெரிந்து வைத்துக்கொள்வார்கள். ஏனெனில் முன்னதாகவே அறிந்துக்கொண்டால் தான் நாம் இந்த வருடம் புதிதாக தொடங்க நினைத்திற்கும் வேலைகளை அதற்கு ஏற்றார் போல செய்யலாம். நாம் இந்த பதிவில் (2024 Marriage Dates Tamil) இந்த வருடத்திற்கான சுபமுகூர்த்த நாட்கள் எப்போது வருகிறது என பார்க்கலாம்.

முக்கியமாக திருமணங்கள் நடத்துவதற்கு (Thirumana Dates in 2024) திட்டமிடுபவர்கள் எந்த சுப முகூர்த்த தேதியில் வைக்கலாம் என முடிவு செய்வார்கள். அது மணமக்களின் ஜாதக்கத்தை பொறுத்து மாதம், தேதி போன்றவற்றை முடிவு செய்வார்கள்.

Table of Contents

ஜனவரி 2024 சுப முகூர்த்த நாட்கள் – Suba Muhurtham 2024 Dates in Tamil

ஆங்கில தேதி, கிழமைதமிழ் மாதம் தேதி, நாள்முகூர்த்தம்
21 ஞாயிறுதை 07வளர்பிறை
22 திங்கள்தை 08வளர்பிறை
24 புதன் தை 10வளர்பிறை

பிப்ரவரி 2024 சுப முகூர்த்த நாட்கள்

மார்ச் 2024 சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி, கிழமைதமிழ் மாதம் தேதி, நாள்முகூர்த்தம்
01 வெள்ளிமாசி 18தேய்பிறை
07 வியாழன்மாசி 24 தேய்பிறை
08 வெள்ளிமாசி 25 தேய்பிறை
20 புதன்மாசி 07 வளர்பிறை
24 ஞாயிறுமாசி 11 வளர்பிறை
27 புதன்மாசி 14தேய்பிறை

ஏப்ரல் 2024 சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி, கிழமைதமிழ் மாதம் தேதி, நாள்முகூர்த்தம்
04 வியாழன்பங்குனி 22தேய்பிறை
05 வெள்ளிபங்குனி 23 தேய்பிறை
15 திங்கள்சித்திரை 02வளர்பிறை
21 ஞாயிறுசித்திரை 08வளர்பிறை
22 திங்கள்சித்திரை 09வளர்பிறை
26 வெள்ளிசித்திரை 13தேய்பிறை

மே 2024 சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி, கிழமைதமிழ் மாதம் தேதி, நாள்முகூர்த்தம்
03 வெள்ளிசித்திரை 20தேய்பிறை
05 ஞாயிறுசித்திரை 22தேய்பிறை
06 திங்கள்சித்திரை 23 தேய்பிறை
13 திங்கள்சித்திரை 30 வளர்பிறை
19 ஞாயிறுவைகாசி 06வளர்பிறை
26 ஞாயிறுவைகாசி 23 தேய்பிறை

ஜூன் 2024 சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி, கிழமைதமிழ் மாதம் தேதி, நாள்முகூர்த்தம்
02 ஞாயிறுவைகாசி 20தேய்பிறை
09 ஞாயிறுவைகாசி 27வளர்பிறை
10 திங்கள்வைகாசி 28வளர்பிறை
12 புதன்வைகாசி 30வளர்பிறை
16 ஞாயிறுஆனி 02வளர்பிறை
17 திங்கள் ஆனி 03வளர்பிறை

ஜூலை 2024 சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி, கிழமைதமிழ் மாதம் தேதி, நாள்முகூர்த்தம்
03 புதன்ஆனி 19தேய்பிறை
07 ஞாயிறுஆனி 23வளர்பிறை
10 புதன்ஆனி 26 வளர்பிறை
12 வெள்ளி ஆனி 28வளர்பிறை

ஆகஸ்ட் 2024 சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி, கிழமைதமிழ் மாதம் தேதி, நாள்முகூர்த்தம்
22 வியாழன்ஆவணி 06தேய்பிறை
23 வெள்ளிஆவணி 07தேய்பிறை
30 வெள்ளிஆவணி 14தேய்பிறை

செப்டம்பர் 2024 சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி, கிழமைதமிழ் மாதம் தேதி, நாள்முகூர்த்தம்
05 வியாழன் ஆவணி 20வளர்பிறை
06 வெள்ளிஆவணி 21வளர்பிறை
08 ஞாயிறுஆவணி 23வளர்பிறை
15 ஞாயிறுஆவணி 30வளர்பிறை
16 திங்கள் ஆவணி 31வளர்பிறை

அக்டோபர் 2024 சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி, கிழமைதமிழ் மாதம் தேதி, நாள்முகூர்த்தம்
21 திங்கள்ஐப்பசி 04தேய்பிறை
31 வியாழன்ஐப்பசி 14 தேய்பிறை

நவம்பர் 2024 சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி, கிழமைதமிழ் மாதம்முகூர்த்தம்
07 வியாழன்ஐப்பசி 21வளர்பிறை
08 வெள்ளிஐப்பசி 22வளர்பிறை
17 ஞாயிறுகார்த்திகை 02தேய்பிறை
20 புதன்கார்த்திகை 05தேய்பிறை
21 வியாழன்கார்த்திகை 06தேய்பிறை
27 புதன்கார்த்திகை 12தேய்பிறை
28 வியாழன்கார்த்திகை 13தேய்பிறை
29 வெள்ளிகார்த்திகை 14தேய்பிறை

டிசம்பர் 2024 சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி, கிழமைதமிழ் மாதம் தேதி, நாள்முகூர்த்தம்
05 வியாழன்கார்த்திகை 20வளர்பிறை

மேலே குறிப்பிட்டுள்ள முக்கிய சுப முகூர்த்த நாட்கள் பொதுவானவையாகும். இதனை அடிப்படையாக கொண்டு மணமகன் மற்றும் மகனமகளின் ஜாதகத்தை பொறுத்து அவர்களுக்கு ஏற்ற சுப முகூர்த்த நாட்களை தேர்வு செய்துக் கொள்ளலாம். இந்த நாட்களில் மற்ற விஷேசங்களுக்கும் ஏற்றவாறு நாட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

Tamil Muhurtham 2024 – FAQS

1. திருமணம் செய்ய அதிர்ஷ்டமான மாதம் எது? What month is luckiest to get married?

இந்த ஆண்டு நீங்கள் திருமணம் செய்துகொண்டால், அதிர்ஷ்டமான மாதங்கள் மே, ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர் மற்றும் நவம்பர்.

2. திருமணத்திற்கு எந்த நாள் சிறந்தது? What day is best for wedding?

வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை

3. 2024 இல் திருமணத்திற்கு எந்த தேதி நல்லது? Lucky Wedding Dates 2024 in Tamil?

ஜனவரி 2, 20, 25, 27 மற்றும் 28. பிப்ரவரி 9 மற்றும் 24. மார்ச் 1, 2, 15 மற்றும் 30

மேலும் படிக்க: அமாவாசை 2024 ஆம் ஆண்டில் எப்போது? நாள், கிழமை, நேரம்..!

Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago