வேலைவாய்ப்பு செய்திகள்

Tamilnad Mercantile வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

TMB Recruitment 2024: தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி (TMB) பல்வேறு மேலாளர் பதவிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக விண்ணப்பதாரர்கள் இருபத்தைந்து வருட அனுபவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து பட்டதாரி/முதுகலைப் பட்டதாரி/CA/ MCA முடித்திருக்க வேண்டும்.

TMB velai vaippu 2024 மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 38 என்றும், அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும். மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (TMB Notification 2024) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள www.tmbnet.in லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க 22.04.2024 முதல் 03.05.204 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த பணிக்கான ஊதியம் பற்றிய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை www.tmb.in பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

Tamilnad Mercantile வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி (TMB) பல்வேறு மேலாளர் பதவிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Salary Currency: INR

Date Posted: 2024-04-26

Posting Expiry Date: 2024-05-03

Employment Type : FULL_TIME

Hiring Organization : Tamilnad Mercantile Bank

Organization URL: www.tmb.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, V.E.Road, Thoothukudi, Tamil Nadu, 628002

Education Required:

  • Postgraduate Degree
மேலும் படிக்க: இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு திருச்சி NIT நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு..!
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago