சினிமா

மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் சர்க்கார் பட நாயகன்…

புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள தளபதி விஜய் தற்போது நடித்து வரும் படம் கோட். இந்த படத்தின் விசில்போடு என் பாடலின் லிரிக்கல் வீடியோ (Visil Podu Lyrical Song Release) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் அரசியல் ரீதியாக சர்ச்சையில் சிக்கி உள்ளது.

தமிழக வெற்றி கழகம் என்ற ஒரு புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள தளபதி Vijay. 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த கால இடைவெளியில் விஜய் ஒப்புக்கொண்டுள்ள சில படங்களை நடித்து முடித்துக்கொடுத்தும் வருகிறார். அதன்படி தபற்போது அவர் நடிக்கும் படம் கோட். இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு ஆவார்.

இந்த கோட் திரைப்படத்தின் முதல் பாடல் (First song in Goat Movie) வெளியாகி உள்ளது. விசில் போடு என்ற லிரிக்கல் வீடியோ தற்போது இணையதளத்தில் Vijay ரசிகர்களால் மற்றும் சினிமா ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் மற்றும் யுவன் இணைந்திருப்பதால் இந்த பாடல் ரசிகர்கள் மத்தில் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் அரசியல் ரீதியாக இந்த பாடல் (Goat Movie Song Release) சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சி ஒன்றை தொடங்கி அதில் உறுப்பினர்களை சேர்க்கும் வேலையை வேகமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல் மது, உற்சாகம் மற்றும் போதை ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் வைகயில் விஜயின் விசில் போடு பாடல் அமைந்துள்ளது அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆர் திரைப்படங்களில் மக்களின் நலன், முன்னேற்றம் போன்ற மேம்படுத்தும் வகையில் கதை மற்றும் பாடல்கள் அமைப்பார்கள். இதுவே அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க அடித்தளமாக கருதப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக விஜய் கட்சி ஆரம்பித்த பிறகும் போதை, பார் பார்ட்டி, மது போன்ற பாடல்களில் நடிப்பது முறையானதா என பல கேள்விகள் தற்போது எழுப்பப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: Vijay ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி… GOAT Movie ரிலீஸ் தேதி அறிவிப்பு…
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago