தொழில்நுட்பம்

Bajaj Pulsar 125: இத்தனை சிறப்பம்சங்களா..! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே..!

Bajaj Pulsar 125 குறித்த முக்கிய தகவல்கள் மற்றும் சிறப்பு அம்சங்களை பற்றி பார்க்க உள்ளோம். இதற்கு முன் பஜாஜ் நிறுவனம் பற்றிப் பார்க்கலாம். இந்தியாவில் வாகன விற்பனைக்கு பல நிறுவனங்கள் இருந்தாலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து அதை இன்றளவும் தன்வசம் வைத்துள்ள நிறுவனம் தான் பஜாஜ். இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் இருசக்கர வாகனங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே கூறலாம்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் எப்போதும் தரமாகவும் மக்களுக்கு பிடித்த விதத்திலும் இருப்பது தான் இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. அதற்கு ஏற்றாற்போல வருடாவருடம் பஜாஜ் நிறுவனம் பல வகையான இருசக்கர வாகனங்களை (Bajaj Pulsar 125 New Model 2024) அறிமுகப்படுத்திவருகிறது. எனினும் பலருக்கும் இன்றுவரை பிடித்த பைக் வரிசையில் முதலிடம் பிடிப்பது Bajaj Pulsar 125 தான். எனவே இப்பதிவில் இந்த பாஜாஜ் பல்சர் 125 பற்றிய தகவல்களை நாம் பார்க்கலாம்.

பஜாஜ் பல்சர் 125 மைலேஜ் (Bajaj Pulsar 125 Mileage)

இந்த பஜாஜ் பல்சர் பைக் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இந்த வாகனத்தின் மைலேஜ் தான். இந்த பல்சர் 125 பைக் நல்ல மைலேஜை தான் எப்போதும் தருகிறது. எனவே Bajaj Pulsar 125 Fuel Economy பற்றி பார்க்கலாம்.

  • பஜாஜ் பல்சர் 125 மைலேஜ்: 50 முதல் 55 km/l

பஜாஜ் பல்சர் 125 கிடைக்கும் வண்ணங்கள் (Bajaj Pulsar 125 Color Options)

இந்த வாகனத்தின் நிறம் பலருக்கு பிடிக்கும். அனைவருக்கும் பொருந்தும் விதத்திலும், பீரிமியமான லுக் தருவதாலும் பலருக்கு பிடித்த வாகனமாக இந்த பஜாஜ் 125 பைக் உள்ளது. இது 7 வண்ணங்களில் கிடைக்கிறது.

Blue Carbon Fiber

Red Carbon Fiber

Blue Carbon Fiber (Split Seat)

Red Carbon Fiber (Split Seat)

Neon Silver (Single seat)

Black Solar Red

Pewter Grey

Black Silver

இதையும் படியுங்கள்: Honda Dio Models in Tamil: ஹோண்டா டியோ ஸ்கூட்டர் பற்றிய தகவல்கள்..!

பஜாஜ் பல்சர் 125 விலை (Bajaj Pulsar 125 On Road Price)

பலரால் விரும்பப்படும் இந்த பஜாஜ் பல்சர் 125 வாகனத்தின் On Road Price பற்றிப் பார்க்கலாம்.

  • பஜாஜ் பல்சர் 125 விலை(Bajaj Pulsar 125 price): 80,416 – 94,138

பஜாஜ் பல்சர் 125 EX ஷோரூம் விலை (Bajaj Pulsar 125 EX Showroom Price)

இப்போது இந்த பஜாஜ் பல்சர் 125 வாகனத்தின் ஷோரூம் விலையினை பார்க்கலாம்.

  • பஜாஜ் பல்சர் 125 EX ஷோரூம் விலை: ₹70,618 – ₹1.08 lakhs

பஜாஜ் பல்சர் 125 வகைகள் (Bajaj Pulsar 125 Types)

பஜாஜ் பல்சர் 125 பைக் வகைகள் சிறிய வேறுபாடுகள் மற்றும் புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுவருகிறது. அவற்றையும் பார்க்கலாம்.

Bajaj Pulsar 125 Drum

இந்த வகையான மாடல் வாகனத்தில் பல்சர் 125 மாடலில் இருப்பது போல தான் அனைத்து அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. சிறிய மாறுபாடுகள் மட்டுமே உள்ளன. இந்த பல்சர் 125 பைக்கில் அதனுடைய பிரேக் அமைப்பு தவிர வேறு எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. மேலும் இந்த மாடல் வாகனத்தில் 124.5 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் கொண்டுள்ளது.

Bajaj Pulsar 125 Disc

இந்த Bajaj Pulsar 125 Disc வகையான வாகனத்தில் பல்சர் 125 மாடலில் இருப்பது போல தான் அனைத்து அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. சில மாறுபாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பல்சர் 125 டிஸ்க் பைக்கில் இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட பல்சர் 125 டிரம் ஒப்பிடும் போது சிறந்த பிரேக்கிங் செயல்திறனைக் கொண்டுள்ளது.

Bajaj Pulsar 125 Split Seat

இந்த மாடல் பைக்கள் பவகையான வாகனத்தில் பல்சர் 125 மாடலில் இருப்பது போல தான் அனைத்து அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக இதன் சீட் மாடலில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தில் வாகனத்தின் சீட் இரண்டாக பிளவு பட்டு இருக்கும்.

Bajaj Pulsar 125 Neon

Bajaj Pulsar 125 Neon வாகனத்திலும் பல்சர் 125 வாகனத்தில் உள்ள அதே அம்சங்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக நிறம் மற்றும் தோற்றத்தில் சில மாறுபாடுகள் மற்றும் செய்யப்பட்டுள்ளது. இது மற்ற மாடல்களை விடவும் தனித்துவமாக உள்ளது.

  • Bajaj Pulsar 125 Neon on Road Price: 80,416

பஜாஜ் பல்சர் 125 டேங்க் கொள்ளளவு (Bajaj Pulsar 125 Fuel Tank Capacity)

பஜாஜ் பல்சர் 125 நல்ல மைலேஜ் தரும் பைக் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த வாகனத்தின் டேங்க் கொள்ளவு எவ்வளவு என்று பார்க்கலாம்.

  • Fuel Tank Capacity: 11.5 முதல் 12 L

பஜாஜ் பல்சர் 125 இருக்கை உயரம் (Bajaj Pulsar 125 Seat Height)

பல்சர் 125 வாகனம் மற்ற வாகனங்களை ஒப்பிடும் போது நல்ல விசாலமான இருக்கையை கொண்டுள்ளது.

  • Bajaj Pulsar 125 Seat Height: 790 முதல் 805 mm
Bajaj Pulsar 125 Top Speed105 முதல் 112 km/h
முன் பிரேக் (Front Brake)Disc
பின்புற பிரேக் (Rear Brake)Drum
Body TypeCommuter Bikes
Displacement124.4 CC
எஞ்சின் வகை (Engine Type)DTS-i Engine
சிலிண்டர்களின் எண்ணிக்கை (No. of Cylinders)1
குளிரூட்டும் அமைப்பு (Cooling System)Air Cooled Valve
Valve Per Cylinder2
ஸ்டார்டிங் (Starting)Kick and Self
எரிபொருள் விநியோகம் (Fuel Supply)Carburetor
Gear Box5 Speed

இப்பதிவில் நாம் பஜாஜ் பல்சர் 125 பற்றிய முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்களை பார்த்துள்ளோம். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

Bajaj Pulsar 125

இப்பதிவில் Bajaj Pulsar 125 பற்றிய தகவல்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது.

Product Brand: Bajaj

Product Currency: INR

Product Price: 94138

Product In-Stock: InStock

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: ஹோண்டா ஸ்கூட்டர் மாடல்கள் 2024: Honda Scooter Models 2024 in Tamil..!

பஜாஜ் பல்சர் 125 – FAQ

1. பஜாஜ் பல்சர் 125 டேங்க் கொள்ளளவு எவ்வளவு?

11.5 முதல் 12 L

2. பஜாஜ் பல்சர் 125 அதிக பட்ச வேகம் எவ்வளவு?

105 முதல் 112 km/h

3. பஜாஜ் பல்சர் 125 விலை எவ்வளவு?

80,416 – 94,138

இதையும் படியுங்கள்: Hero Passion Plus: ஹீரோ பேஷன் பிளஸ் பற்றிய தகவல்கள்..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago