விளையாட்டு

IPL 2024: உலக சாதனை படைத்த CSK..! சென்னை எப்பவும் மாஸ் தான்..!

சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிஎஸ்கே அணி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று 46-வது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இதன் மூலம் சென்னை அணி தனது 35வது 200க்கும் அதிகமான ஸ்கோர் என்னும் இலக்கை எட்டியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 35 முறை 200க்கும் அதிகமாக ரன் குவித்து இந்த சாதனையை (CSK New World record) எட்டி உள்ளது.

இதன் மூலம் சென்னை அணி ஐபிஎல் தொடரில் மட்டும் 32 முறை 200-க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து கவுண்டி அணியான சோமர்செட்

டி20 போட்டிகளில் 34 முறை 200க்கும் அதிகமாக ரன் சேர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சாதனையை இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings New Record) முறியடித்துள்ளது.

இந்த பட்டியலில் நம் இந்திய கிரிக்கெட் அணி 31 முறை, 200-க்கும் அதிகமான ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 31 முறை, 200-க்கும் அதிகமான ரன்கள் எடுத்து நான்காவது இடத்திலும், இங்கிலாந்து கவுன்டி அணியான யார்க்ஷயர் 29 முறை 200-க்கும் அதிகமான ரன்கள் எடுத்து ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

இதையும் படியுங்கள்: T20 World Cup: ஐபிஎல் எதிரொலி… பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அணியில் இல்லை..! களமிறங்கும் புதுமுகங்கள்..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago