லைஃப்ஸ்டைல்

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 2023..! Happy Christmas Wishes in Tamil 2023 With HD Images..!

தமிழில் செய்யப்படும் Christmas Wishes பற்றி இப்பதிவில் பார்க்க உள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவ மக்களால் December 25-ம் தேதி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்து பிறப்பாகும். இந்த திருநாளை தான் கிறிஸ்துமஸ் என அழைக்கிறோம்.

இந்த Christmas பண்டிகைக்கு அனைத்து தேவாலயங்களிலும் திருப்பலி நடத்துவார்கள் மற்றும் இயேசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் குடில் அமைப்பது, கிறிஸ்துமஸ் மரங்களை அழகுபடுத்துவது, வீட்டின் வாசலில் Star கட்டுவது, கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டு அனைவருக்கும் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்குவது, வாழ்த்து பாடல் பாடுவது போன்ற மகிழ்ச்சியான செயல்களை செய்வார்கள் கிறிஸ்தவர்கள்.

உலக மக்கள் அனைவரும் கிறிஸ்து பிறந்த நன்னாளில் அவரை வணங்கி கிறிஸ்துமஸ் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இந்நாளை இன்னும் அழகு படுத்தும் வகையில் உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை பகிருங்கள். அதற்கான Happy Christmas Wishes in Tamil இந்த வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளோம். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

Table of Contents

Happy Christmas Wishes in Tamil 2023

எளிமையாக பிறந்து எளிமையாக வாழ்ந்து உலகத்துக்கே வழி காட்டினார் அன்பின் வடிவமாகிய கர்த்தர். Happy Merry Christmas.

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2023

உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவ நண்பர்கள் அனைவருக்கும் Happy Christmas.

Christmas Wishes in Tamil 2023

மன்னிப்பை மக்களுக்கு அருளிய மகா கடவுள் பிறந்த தினம் மக்களின் துன்பம் மறைந்த தினம் மகிழ்ச்சி நிறைந்த தினம்!!! Christmas Wishes.

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

இந்த திருநாளில் உங்கள் வீடெங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்க Xmas Wishes in 2023.

Xmas Wishes in Tamil

நீங்கள் கிறிஸ்துவின் பரிசுத்த ஒளியால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள், உங்கள் சிறந்த மற்றும் மோசமான நாட்களில் அவரை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் Happy Christmas Wishes.

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் in 2023

துன்பங்கள் கறைந்துவிட துயரங்கள் தகர்த்துவிட விடியலென வந்துவிட்டார் விண்ணுலக தேவன் இயேசு கிறிஸ்து..! Merry Christmas.

Merry Christmas Wishes in Tamil

அன்பெனும் பண்புகளை ஆணித்தரமாய் சொல்லிவிட ஆயுளையே அவர் கொடுத்தார் அகிலத்தின் விடுதலைக்காய் அவர் பிறந்த நாளின்று அறியாமை போக்கிடுவோம் பகைமையை அறுத்தெறிந்து பாசமோடு வாழ்த்திடுவோம். Happy Christmas Wishes.

இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துக்கள்

அன்று ஆயர்கள் கேட்ட ஆச்சர்ய நற்செய்தியை இன்று நாமும் கோட்போமா… இயேசு நமக்காய் பிறந்தாரென..! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

இதையும் படிக்கவும்: கிறிஸ்துமஸ் அலங்கார யோசனைகள்..!

Merry Christmas in 2023

வானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்களை வென்றார். Merry Christmas.

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

மண்ணில் பிறந்த இறை பாலகன் உங்களை வெற்றிகளை நோக்கி வழி நடத்துவாராக. அனைவருக்கும் Christmas Wishes in Tamil.

மேலும் தெரிந்து கொள்ள: பிளம் கேக் செய்வது எப்படி..?

Merry Christmas My Friend

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய அன்பார்ந்த Happy Merry Christmas நல்வாழ்ததுக்கள்.

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

நாம் இனத்தால், இடத்தால், மதத்தால், மொழியால் பிரிந்தாலும் நாம் ஓர் தாய் பிள்ளைகள் தான் இயேசுநாதர் போதித்த சகோதர அன்பிடன் பழகுவோம் Merry Christmas.

Christmas Wishes Images 2023

நம்பிக்கைக்கும் நன்னெறிக்கும் அடையாளமாக விளங்கும் இந்நன்னாளில் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துக்கள்

மண்ணில் வந்த விண்ணின் வேந்தனை போற்றிப் பாடி கொண்டாடுவோம் ஆர்ப்பரித்து அகமகிழ்வோம் இந்த கிறிஸ்துமஸ் நன்னாளிலே. Very Happy Christmas.

Merry Christmas Images

இறைவன் அருளால் உங்களுக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் இனிய நாள் ஆகட்டும் இந்நாள். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

கிறிஸ்துமஸ் பற்றிய சில குறிப்பு

முதன் முதலில் 4வது நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறித்தவர்கள் தான் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர் என சில வரலாற்று குறிப்புகள் கூறுகிறது. ஆனால் தற்போது உலக மக்கள் அனைவரும் இயேசு கிறிஸ்து பிறப்பை மகிழ்ச்சியோடு பரிசளித்து கொண்டாடுகின்றனர்.

கிறிஸ்துவர்கள் வீடுகளை அழகாக அலங்கரிப்பார்கள். அவர்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டுவது, கிறிஸ்துமஸ் மரம் வைப்பது, கிறிஸ்து பிறப்பை கூறும் வகையில் குடில் அமைப்பது போன்ற பல அலங்காரங்களை செய்வார்கள். இது மட்டுமின்றி கிறிஸ்துமஸ் தினத்தன்று வீட்டில் கேக் வெட்டி அனைவருக்கும் புதிய பரிசளிப்பார்கள். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கிறிஸ்துமஸ் தினத்தன்று மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

கிறிஸ்து பிறப்பு

Jesus Christ பிறந்த நன்னாளே கிறிஸ்துமஸ் என கொண்டாடப்படுகிறது. யூத தேசத்தில் உள்ள பெத்லகேம் நகரில் யோசேப்புக்கு நிச்சயம் செய்யப்பட்ட கன்னி பெண்ணான மரியாளுக்கு தூய ஆவியின் அருளால் பாலகனாய் பிறந்தார் இயேசு. எனவே உலக மக்களை பாவங்களில் இருந்து மீட்டெடுக்க தேவதூதனாய் இவ்வுலகிற்கு வந்தவர் கிறிஸ்து என நம்பப்படுகிறது.

கடவுளின் குமாரனாக கருதப்படும் இயேசு கிறிஸ்து டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி மாட்டு தொழுவத்தில் பிறந்தார். இயேசு பிறந்தார் என்ற செய்தி முதலில் ஆடு மேய்ப்பவர்களுக்கு இறைத்தூதர் அறிவித்தார். மேலும் மத்தேயு நற்செய்திபடி வானில் ஒரு நட்சத்திரம் தோன்றி உலக மக்களை பாவங்களில் இருந்து மீட்பதற்காக இரட்சகர் பிறந்து விட்டார் என்பதை ஞானிகளுக்கு உணர்த்தி இயேசு கிறிஸ்து பிறந்த இடத்திற்கு வழிகாட்டியது.

இயேசு கிறிஸ்து பிறப்பின் முக்கியத்துவம் என்னவென்றால் உலக மக்கள் அனைவரின் பாவங்கள் மற்றும் அநீதிகளில் இருந்து காப்பாற்றி நல்வழிப்படுத்துவதே ஆகும். இந்த நன்னாளில் கிறிஸ்துமஸ் தினத்தன்று உங்கள் வாழ்த்துக்களை அனைவருக்கும் பகிருங்கள். எங்களின் இனிய Christmas நல்வாழ்த்துக்கள்.

Christmas Wishes in Tamil – FAQs

1. கிறிஸ்துமஸ் விழா எத்தனை நாட்கள் கொண்டாடப்படுகிறது?

கிறிஸ்துமஸ் பண்டிகை 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் டிசம்பர் 25 தொடங்கி கடைசி நாளாக ஜனவரி 5 வரை கொண்டாடப்படுகிறது.

2. இயேசு கிறிஸ்து எங்கு பிறந்தார்?

இயேசு கிறிஸ்து பெத்லகேம் என்ற ஊரில் மாட்டு தொழுவத்தில் பிறந்தார்.

3. இயேசு கிறிஸ்து பெற்றோர் பெயர்?

புனித சூசையப்பர் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை ஆவார், கன்னி மரியா இயேசு கிறிஸ்துவின் தாயார் ஆவார்.

4. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை எந்த இணைப்பு வார்த்தையில் இருந்து உருவானது?

கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை “கிறிஸ்ட் மற்றும் மாஸ்” என்ற இரண்டு வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது ஆகும்.

Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago