HomeசினிமாLEO-வில் Hyena-வாக நடித்தது இவரா? ஆச்சரியப்படவைக்கும் Hyena கதாபாத்திரம்

LEO-வில் Hyena-வாக நடித்தது இவரா? ஆச்சரியப்படவைக்கும் Hyena கதாபாத்திரம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து வருபவர் தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர் நடிகர் விஜய். இன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் லியோ படத்தை காண்பதற்கு அவரின் ரசிகர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. த்ரிஷா, மிஷ்கின், மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் போன்றவர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Leo Hyena Animal

படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேட்டி ஒன்றில், படத்தில் வரும் சண்டைக்காட்சியில் விஜயுடன் சண்யிடும் Hyena-வை முதலில் உண்மையாகவே வைத்து எடுக்கலாம் என்றும் பிறகு அந்த எண்ணத்தை கைவிட்டதாகவும் கூறினாா். விஜய் போன்ற பெரிய நடிகர்களை வைத்து இவ்வாறு ரிஸ்க் எடுக்க விரும்பாமல் VFX மூலம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டதாக கூறினார். படத்தில் விஜய் அவர்கள் Hyena- வின் பற்களை உடைப்பது போன்ற காட்சி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leo Hyena Actor Kalai Mani

VFX-மூலம் Hyena கதாபாத்திரத்தில் நம்மை அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் நடித்தவரின் பெயர் தான் கலைமணி. அவருடைய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular