Homeசினிமாதலைவர் 170-ல் பிரபல பாலிவுட் நடிகரா? யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!

தலைவர் 170-ல் பிரபல பாலிவுட் நடிகரா? யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாக்கப்படும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை எனவே அந்த படத்தை தலைவர் 170 என அழைக்கப்படுகிறது. இந்த படம் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஜெய் பீம், பயணம், தோனி உள்ளிட்ட படங்களை இயக்கியக TJ ஞானவேல் அவரின் இயக்குகிறார். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தலைவர் 170ல் ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து பல ஆண்டுகளுக்ககு பிறகு ரஜினிகாந்துடன் இணைந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Thalaivar 170

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் (அக்.4) தொடங்கிய நிலையில் தற்போது Rajinikanth – Amitabh Bachchan இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை Lyca Productions வெளியிட்டுள்ளது.

Rajinikanth 170 Movie

இப்புகைப்படத்தை பார்க்கும் போது ரஜினிகாந்த் – அமிதாப் பச்சன் இருவருக்கும் இடையே நடக்கும் காட்சியின் புகைப்படம் என தெரிகிறது. முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிக்கும் தலைவர் 170 ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பிரமாண்டமாக திரைக்கு வரவிருக்கிறது.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular