CECRI Recruitment 2024: தற்போது அரசு வேலையில் சேர்வதற்காக பெரும்பாலான இளைஞர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களுக்கான ஒரு மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. CSIR-Central Electrochemical Research Institute (CSIR-CECRI) நிறுவனத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிவப்பு வெளியாகி உள்ளது.
CECRI Jobs Vacancy Notification 2024 அறிவிப்பின் படி இந்த நிறுவனத்தில் திட்ட அசோசியேட் -I – 20, மூத்த திட்ட அசோசியேட் – 01, மூத்த திட்ட அசோசியேட் – 01, ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ – 01, திட்ட அசோசியேட் -I – 01, திட்ட அசோசியேட் -I – 01, திட்ட உதவியாளர் -05, திட்ட உதவியாளர் – 01 பணியிட்டகள் என மொத்தமாக 31 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பில் உள்ள கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து தகவல்களும் இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.
CECRI Mathiya Arasu Velai Vaippu 2024 -ன் அறிவிப்பின் படி இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 35 மற்றும் அதிகபட்சம் 50 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என CECRI Recruitment 2024 Notification -ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CSIR-மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி (CSIR-CECRI) நிறுவனத்தில் காலியாக உள்ள 31 பணியிடங்களுக்கான நேர்காணல் வரும் மே 07 மற்றும மே 8 ஆம் தேதி (07.05.2024 – 08.05.2024) ஆகிய இரண்டு நாட்களும் நடைபெறும். CSIR-CECRI, காரைக்குடி, சிவகங்கை – 630 003. என்ற இடத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது.
இந்த வேலை தொடர்பான அறிவிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ www.cecri.res.in இணையதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது (CSIR-CECRI Official Website). மேலும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவம் பதிவிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) பூர்த்தி செய்து நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு எடுத்து வரவேண்டும்.
CSIR-CECRI Recruitment 2024 -ன் படி நிறுவனத்தில் காலியாக உள்ள 31 பதவிகளுக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. கல்வித் தகுதியைப் போலவே ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக சம்பள அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கல்வி தகுதி, ஊதியம் மற்றும் வேலை தொடர்பான முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து தெரிந்து கொள்ளவும் (CSIR-CECRI Job Notification).
சிவகங்கையில் உள்ள CSIR-CECRI நிறுவனத்தில் அரிய வேலை வாய்ப்பு..! நேர்காணலுக்கு செல்ல உடனே தயாராகுங்கள்…
CECRI நிறுவனம் 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை (CECRI Recruitment 2024) வெளியிட்டுள்ளது.
Salary Currency: INR
Payroll: MONTH
Date Posted: 2024-04-27
Posting Expiry Date: 2024-05-08
Employment Type : FULL_TIME
Hiring Organization : CSIR-Central Electrochemical Research Institute (CSIR-CECRI)
Organization URL: www.cecri.res.in
Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg
Location: PostalAddress, CSIR-Central Electrochemical Research Institute (CSIR-CECRI) , Karaikudi, Sivaganga , 630 003, India
Education Required:
- Bachelor Degree
- Postgraduate Degree
- Professional Certificate
மேலும் படிக்க :மாதம் ரூ. 1,12,400/- சம்பளத்திற்கு Kalakshetra Foundation -ல் வேலைவாய்ப்பு… சென்னை இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க… |