Homeவேலைவாய்ப்பு செய்திகள்மாதம் ரூ. 47,000/- சம்பளத்திற்கு Annamalai University -ல் வேலைவாய்ப்பு… கடலூர் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…

மாதம் ரூ. 47,000/- சம்பளத்திற்கு Annamalai University -ல் வேலைவாய்ப்பு… கடலூர் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…

Annamalai University Recruitment 2024: அண்ணாமலை பல்கலைக்கழகம் 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி நிர்வாக பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த வேலைக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்கள் இந்த பதிவில் பதிவிட்டுள்ளாரம்.

கடலூரில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி அசோசியேட் – 01 பணியிடம் மற்றும் கள ஆய்வாளர் – 01 பணியிடம் என தொத்தமாக 2 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Annamalai University Job Notification 2024 -ன் படி காலியாக உள்ள இந்த வேலை தொடர்பான அறிவிப்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ www.annamalaiuniversity.ac.in இணையதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது (Annamalai University Official Website).

Annamalai University Recruitment 2024 -படி காலியாக உள்ள ஆராய்ச்சி அசோசியேட் மற்றும் கள ஆய்வாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கிராமப்புற மேம்பாட்டு விதி மேலாண்மை அல்லது கிராமப்புற ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Annamalai University velai vaippu 2024 அறிவிப்பின்படி இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (Annamalai University Notification 2024) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து, அதனை பூர்த்தி செய்துகொண்டு கொடுக்கப்பட்ட தேதிக்குள் இ-மெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 26 முதல் மே 3 ஆம் தேதிக்குள் (26.04.2024 – 03.05.2024). விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்ய drbalamuruganarasi@gmail.com என்ற இ-மெலுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் (Annamalai University Job Vacancy Notification) காலியாக உள்ள இந்த Research Associate பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 47,000 சம்பளமாகவும், Field Investigator பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 20,000 சம்பளமாகவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் (Annamalai University Official Notification) அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து தெரிந்துக்கெள்ளவும்.

மாதம் ரூ. 47,000/- சம்பளத்திற்கு Annamalai University -ல் வேலைவாய்ப்பு… கடலூர் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…

அண்ணாமலை பல்கலைக்கழகம் 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை (Annamalai University Recruitment 2024) வெளியிட்டுள்ளது.

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-29

Posting Expiry Date: 2024-05-03

Employment Type : FULL_TIME

Hiring Organization : Annamalai University

Organization URL: www.annamalaiuniversity.ac.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Annamalainagar , Chidambaram, Tamil Nadu, 608002, India

Education Required:

  • Postgraduate Degree

மேலும் படிக்க: இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ரூ. 1,20,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு… Kamarajar Port Limited நிறுவனம் அறிவித்துள்ளது…
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular