Homeலைஃப்ஸ்டைல்Bhogi Pongal wishes in tamil: போகி பண்டிகை வாழ்த்துக்கள்..!

Bhogi Pongal wishes in tamil: போகி பண்டிகை வாழ்த்துக்கள்..!

Bhogi Pongal wishes in tamil நாம் இந்த பதிவில் போகி பொங்கல் வாழ்த்துக்களை பற்றி காண்போம். தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை தமிழகத்தில் 4 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். தை முதல் நாள் பொங்கல் விழாவாகும். அதற்கு முந்ததைய நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது பழமாெழி. இந்த பழமொழிக்கு ஏற்றவாறு இந்த பண்டிகை (Bhogi Pandigai in tamil) கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் மார்கழி கடைசி நாள் அதாவது தைப்பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாடப்படுகிறது. அன்று மக்கள் அவர்களின் வீடுகளை சுத்தம் செய்து வீடுகளுக்கு வெள்ளை அடிப்பார்கள். பழைய பொருட்களை நெருப்பில் போட்டு எரித்துவிடுவார்கள். இந்த போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எப்படி தீயில் இட்டு எரித்துவிடுவார்களோ, அதுபோல கெட்ட எண்ணங்களையும் அந்த தீயில் போட்டு எரித்துவிட வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

இந்த போகிப் பண்டிகையில் அனைவரின் துன்பங்களும் நீங்கி, வரவிற்கும் தை மாதம் உங்கள் அனைவருக்கும் ஒரு புதிய தொடக்கத்தை கொடுக்கும் என்று நமது வலைதளத்தின் சார்பாக அனைவருக்கும் இனிய போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த போகி பண்டிகைக்கு உங்களின் அன்பு சொந்தங்களுக்கு வாழ்த்துக்களை (Bhogi Wishes Hd Images in Tamil) அனுப்பி இந்த போகி பண்டிகையை (Bhogi wishes 2024 in Tamil) பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுங்கள்.

இனிய போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Bhogi Pandigai wishes 2024 in Tamil

இந்த போகி நம்பிக்கையும்
மகிழ்ச்சியும் நிறைந்த
ஒரு வருடத்தின்
தொடக்கமாக அமையட்டும்!

Bhogi Pongal wishes in Tamil

Bhogi Pongal Kavithaigal 2024 in Tamil

போகி பொங்கலின் புனித நாளில்
உங்களுக்கு மகிழ்ச்சி, அமைதி,
மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்த்துக்கள்.

Bhogi wishes 2024 in tamil

Bhogi Pongal wishes in Tamil

போகி பண்டிகை தினத்தில்
உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும்
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இனிய போகி பொங்கல் திருநாள்.

Bhogi festival wishes in Tamil

Bhogi wishes quotes in Tamil

வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை
விட நம் மனதில் இருக்கும் கோபம், பொறாமையை
இந்த போகியில் தூக்கி எரிந்திடுவோம்.

Bhogi wishes quotes in tamil

Bhogi Pongal Kavithaigal 2024 in Tamil

இந்த வருட போகியை
உங்கள் குடும்பத்தினருடன்
பாதுகாப்பாக கொண்டாடுங்கள்.
இந்த போகி மகிழ்ச்சியான
நேரங்களைக் கொண்டுவரட்டும்!

அனைவரும் இந்த போகியை உங்கள் குடும்பங்களுடன் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுங்கள்.

மேலும் படிக்க: Pongal Wishes in Tamil..! பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!

Bhogi Pongal – FAQS

1. போகிப் பண்டிகை எப்போது கொண்டாடப்படிகிறது?

ஆண்டுதோறும் போகிப் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாப்படுகிறது.

2. போகிப் பண்டிகை எந்தெந்த மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது?

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் பரவலாக கொண்டாடப்படுகிறது

3. போகி பொங்கல் ஏன் முக்கியமானது?

போகி பண்டிகையின் போது மக்கள் வீடுகளை சுத்தம் செய்து, ஒரு புதிய தொடக்கத்திற்கு தங்களை தயார்படுத்துகிறார்கள்.

மேலும் படிக்க: பொங்கல் வரலாறு..! Pongal History in Tamil..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular