Homeவேலைவாய்ப்பு செய்திகள்இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் மாதம் ரூ.50,000/- ல் அருமையான வேலை வாய்ப்பு..!

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் மாதம் ரூ.50,000/- ல் அருமையான வேலை வாய்ப்பு..!

Chennai Port Recruitment 2024: சென்னை துறைமுகத்தில் 16 எக்ஸிகியூட்டிவ் இன்ஜினியர் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக விண்ணப்பதாரர்கள் BE/ B.Tech (மெக்கானிக்கல்/EEE/ECE) அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து அதற்கு சமமான படிப்பை முடிக்க வேண்டும்.

Chennai Port velai vaippu 2024 மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 35. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். (Chennai Port Notification 2024) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த onlinevacancy.shipmin.nic.in லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்துக்கொள்ளவும்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க 22.04.2024 முதல் 22.05.204 வரை தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும். இந்த பணிக்கான ஊதியம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000/-வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற தகவல்களை தெரிந்துக்கொள்வதற்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை www.chennaiport.gov.in பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

(chennai thuraimugam velai vaippu 2024) மேலும் தகவல்களுக்கு பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் மாதம் ரூ.50,000/- ல் அருமையான வேலை வாய்ப்பு..!

சென்னை துறைமுகத்தில் 16 எக்ஸிகியூட்டிவ் இன்ஜினியர் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Salary: 50000-160000

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-23

Posting Expiry Date: 2024-05-22

Employment Type : FULL_TIME

Hiring Organization : Chennai Port

Organization URL: www.chennaiport.gov.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, No 1 Rajaji Salai , Chennai, Tamil Nadu, 600 001, India

Education Required:

  • Postgraduate Degree

மேலும் படிக்க: டிகிரி முடித்தவர்களுக்கு ரூ. 12,00,000/-சம்பளத்துடன் IIT மெட்ராஸில் பணிபுரிய அரிய வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதிங்க..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular