Homeவேலைவாய்ப்பு செய்திகள்டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ. 55,000/- சம்பளத்தில் Assistant வேலை..! உடனே அப்ளை பண்ணுங்க..!

டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ. 55,000/- சம்பளத்தில் Assistant வேலை..! உடனே அப்ளை பண்ணுங்க..!

மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பல்வேறு Field Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான சமீபத்திய அறிவிப்பை வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் காலியிட விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேதி ஆகியவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.

உவர்நீர் மீன்வளர்ப்புக்கான மத்திய நிறுவனத்தில் காலியான உள்ள கள உதவியாளர் உள்ளிட்ட மூன்று விதமான காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. CIBA Chennai Recruitment 2024 மூலம் நிரப்படவுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை அதற்கான கல்வித்தகுதி போன்ற அனைத்து விவரங்களையும் இப்பதிவில் விரிவாக பார்க்கவுள்ளோம்.

உவர்நீர் மீன்வளர்ப்புக்கான மத்திய நிறுவனத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் உள்ளிட்ட மூன்று விதமான பணியிடங்கள் நிரப்படவுள்ளது. CIBA Chennai Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளமான ciba.icar.gov.in-ல் வெளியாகியுள்ளது. இந்த CIBA ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த CIBA Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி மூன்று விதமான பதவிகள் நிரப்படவுள்ளது. எனவே பதவிகளை பொறுத்து கல்வித்தகுதி மாறுபடுகிறது. இதன் படி Research Associate பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இருந்து தொடர்புடைய துறையில் Ph. D. அல்லது அதற்கு சமமான பட்டப்படிப்பை முடிக்க வேண்டும். Young Professional – II பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து தொடர்புடைய துறையில் பட்டம் அல்லது பொறியியல் முடித்திருக்க வேண்டும். Field Assistant பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து தொடர்புடைய துறையில் டிப்ளமோ அல்லது பட்டம் முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Central Institute of Brackishwater Aquaculture Recruitment 2024-ன் படி Research Associate உள்ளிட்ட மூன்று விதமான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதனை ciba.gippi@gmail.com என்ற இமெயில் ஐடிக்கு அனுப்ப வேண்டும். மேலும் இதுகுறித்த முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த CIBA Research Associate மூலம் நிரப்படவுள்ள பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்ப்பட்டு அதன் பிறகு, நேரடியாக நேர்காணலில் கலந்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். உவர்நீர் மீன்வளர்ப்புக்கான மத்திய நிறுவனத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக 3 காலிப்பணியிடங்கள் உள்ளது.

CIBA Research Associate காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பிப்பதற்கு 24.04.2024 முதல் 30.04.2024 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தஉவர்நீர் மீன்வளர்ப்புக்கான மத்திய நிறுவனத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு மொத்தமாக உள்ள காலிப்பணியிடம் (CIBA Research Associate Vacancy) 1 ஆகும்.

இந்த CIBA Jobs பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மூன்று விதமான பதவிகள் நிரப்பப்படவுள்ளதால் ஊதியம் பதவிக்கு பதவி மாறுபடுகிறது. இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Research Associate பணிகளுக்கான சம்பளம் ரூ. 55,000 என்றும், Young Professional – II பணிகளுக்கான சம்பளம் ரூ. 42,000, மேலும் Field Assistant பணிகளுக்கான சம்பளம் ரூ. 18,600 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த CIBA Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.

டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ. 55,000/- சம்பளத்தில் Assistant வேலை..! உடனே அப்ளை பண்ணுங்க..!

உவர்நீர் மீன்வளர்ப்புக்கான மத்திய நிறுவனத்தில் காலியான உள்ள கள உதவியாளர் உள்ளிட்ட மூன்று விதமான காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-25

Posting Expiry Date: 2024-04-30

Employment Type : FULL_TIME

Hiring Organization : Central Institute of Brackishwater Aquaculture

Organization URL: ciba.icar.gov.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Santhome High Road, MRC Nagar, Chennai, Tamil Nadu , 600028, India

Education Required:

  • Professional Certificate
  • Postgraduate Degree

இதையும் படியுங்கள்: சென்னை ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் அருமையான வேலை..!நேர்காணலுக்கு தயாராகுங்கள்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular