Homeலைஃப்ஸ்டைல்Important Days and Dates 2024: முக்கியமான நாள் மற்றும் கிழமைகள் விவரங்கள்...!

Important Days and Dates 2024: முக்கியமான நாள் மற்றும் கிழமைகள் விவரங்கள்…!

Important Days and Dates 2024: நம் எல்லோருக்கும் பொதுவாக எல்லா தினங்களும் அதற்கான கிழமை, நாட்கள் நினைவிற்காது. முக்கியமான நாட்கள் மட்டும் தான் எந்த மாதத்தில் எப்போது வரும் என்று தெரியும். ஒரு சில பண்டிகைகள் எல்லாம் குறிப்பிட்ட அதே நாட்களில் தான் வரும். ஆனால் ஒரு சில முக்கியமான நாட்களின் கிழமை மாதம் மாறி வரும். உதாரணமாக தீபாவளி போன்ற பண்டிகைகள் மாறி வரும்.

ஆனால் பொங்கல், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்றவைகள் அதே நாட்களில் தான் வரும். இதை தவிர்த்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் சில முக்கியமான நாட்கள் வரும் அதனை தற்போது (Important Days and Dates 2024 in Tamil) காணலாம்.

ஜனவரி மாதம் – Important Days in January 2024

மாதம் மற்றும் நாள் முக்கியமான தினம்
ஜனவரி 1ஆங்கில புத்தாண்டு
ஜனவரி 4உலக பிரெய்லி தினம்
ஜனவரி 5தேசிய பறவைகள் தினம்
ஜனவரி 6உலகப் போர் அனாதைகள் தினம்
ஜனவரி 8ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் நிறுவன தினம்
ஜனவரி 9பிரவாசி பாரதிய திவாஸ் (NRI)
ஜனவரி 10 உலக ஹிந்தி தினம்
ஜனவரி 11லால் பகதூர் சாஸ்திரியின் நினைவு தினம்
ஜனவரி 12தேசிய இளைஞர் தினம்
ஜனவரி 15 ராணுவ தினம், பொங்கல், மகர சங்கராந்தி
ஜனவரி 23நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள்
ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினம்
ஜனவரி 25இந்திய சுற்றுலா தினம்
ஜனவரி 26 இந்திய குடியரசு தினம்
ஜனவரி 30உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

பிப்ரவரி மாதம் Important Days in February 2024

மாதம் மற்றும் நாள்முக்கியமான தினம்
பிப்ரவரி 1இந்திய கடலோர காவல் படை தினம்
பிப்ரவரி 4உலக புற்றுநோய் தினம்/ இலங்கையின் தேசிய தினம்
பிப்ரவரி 7சர்வதேச வளர்ச்சி வாரம்
பிப்ரவரி 11உலக நோயுற்றோர் தினம்
பிப்ரவரி 12ஆபிரகாம் லிங்கனின் பிறந்தநாள்
பிப்ரவரி 13சரோஜினி நாயுடுவின் பிறந்தநாள்
பிப்ரவரி 14 காதலர் தினம்
பிப்ரவரி 20 உலக சமூக நீதி தினம்
பிப்ரவரி 21சர்வதேச தாய்மொழி தினம்
பிப்ரவரி 22 உலக சாரணர் தினம்
பிப்ரவரி 23 உலக அமைதி மற்றும் புரிதல் நாள்
பிப்ரவரி 24மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்
பிப்ரவரி 28தேசிய அறிவியல் தினம்

மார்ச் மாதம் – Important Days in March 2024

மாதம் மற்றும் நாள்முக்கியமான தினம்
மார்ச் 3உலக வன விலங்கு தினம்
மார்ச் 4தேசிய பாதுகாப்பு தினம்
மார்ச் 11 சர்வதேச மகளிர் தினம்
மார்ச் 15உலக நுகர்வோர் உரிமைகள் தினம்
மார்ச் 16தேசிய தடுப்பூசி தினம்
மார்ச் 20உலக ஊனமுற்றோர் தினம்
மார்ச் 21உலக கவிதை தினம்
மார்ச் 22உலக தண்ணீர் தினம்
மார்ச் 23உலக வானியல் தினம்
மார்ச் 24உலக காசநோய் தினம்
மார்ச் 27உலக தியேட்டர் தினம்

ஏப்ரல் மாதம் – Important Days in April 2024

மாதம் மற்றும் நாள்முக்கியமான தினம்
ஏப்ரல் 5உலக சுற்றுசூழல் தினம்
ஏப்ரல் 13 ஜாலியன் வாலாபாக் நினைவு தினம்
ஏப்ரல் 18உலக பாரம்பரிய தினம்
ஏப்ரல் 21இந்தியா குடிமை பணிகள் தினம்
ஏப்ரல் 22உலக பூமி தினம்
ஏப்ரல் 25உலக மலேரியா தினம்
ஏப்ரல் 29சர்வதேச நடன தினம்

மே மாதம் – Important Days in May 2024

மாதம் மற்றும் நாள்முக்கியமான தினம்
மே 1உலக தொழிலாளர் தினம்
மே 2உலக ஆஸ்துமா தினம்
மே 3உலக பத்திரிக்கை சுதந்திர தினம்
மே 4உலக தீயணைப்பு படையினர் தினம்
மே 8உலக செஞ்சிலுவை தினம்
மே 11தேசிய தொழில் நுட்ப தினம்
மே 12 சர்வதேச செவிலியர் தினம்
மே 15சர்வதேச குடும்ப தினம்
மே 25உலக தைராய்டு தினம்
மே 29ஐ.நா. அமைதிப்படை தினம்
மே 31உலக புகையிலை எதிர்ப்பு தினம்

ஜூன் மாதம் – Important Days in June 2024

மாதம் மற்றும் நாள்முக்கியமான தினம்
ஜூன் 5உலக சுற்றுசூழல் தினம்
ஜூன் 6தமிழ் செம்மாழியாக அறிவிக்கப்பட்ட தினம்
ஜூன் 7உலக உணவு பாதுகாப்பு தினம்
ஜூன் 12குழந்தை தொழிலாளர் தினம்
ஜூன் 14 இரத்த தானம் வழங்குவோர் தினம்
ஜூன் 15உலக காற்று தினம்
ஜூன் 18தந்தையர் தினம்
ஜூன் 20உலக அகதிகள் தினம்
ஜூன் 21சர்வதேச யோகா தினம்
ஜூன் 23ர்வதேச ஒலிம்பிக் தினம்

ஜூலை மாதம் – Important Days in July 2024

மாதம் மற்றும் நாள்முக்கியமான தினம்
ஜூலை 1தேசிய மருத்துவர்கள் தினம்
ஜூலை 7உலகளாவிய மன்னிப்பு தினம்
ஜூலை 11உலக மக்கள் தொகை தினம்
ஜூலை 18நெல்சன் மண்டேலா சர்வதேச தினம்
ஜூலை 20சர்வதேச சதுரங்க தினம்
ஜூலை 26 உலக சதுப்பு நிலக்காடுகள் தினம்
ஜூலை 28உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்
ஜூலை 29சர்வதேச புலிகள் தினம்
ஜூலை 30சர்வதேச நட்பு தினம்

ஆகஸ்ட் மாதம் – Important Days in August 2024

மாதம் மற்றும் நாள்முக்கியமான தினம்
ஆகஸ்ட் 1உலக நுரையீரல் புற்றுநோய் தினம்
ஆகஸ்ட் 6ஹிரோசிமா தினம்
ஆகஸ்ட் 9நாகசாகி தினம்
ஆகஸ்ட் 10உலக சிங்க தினம்
ஆகஸ்ட் 12உலக யானை தினம்
ஆகஸ்ட் 13சர்வதேச இளைஞர் தினம்
ஆகஸ்ட் 15இந்திய சுதந்திர தினம்
ஆகஸ்ட் 19 உலக புகைப்பட தினம்
ஆகஸ்ட் 21உலக மனிதாபிமான தினம்
ஆகஸ்ட் 26பெண்கள் சமத்துவ தினம்

செப்டம்பர் மாதம் – Important days in September 2024

மாதம் மற்றும் நாள்முக்கியமான தினம்
செப்டம்பர் 5ஆசிரியர் தினம்
செப்டம்பர் 8சர்வதேச எழுத்தறிவு தினம்
செப்டம்பர் 10 உலக தற்கொலை தடுப்பு தினம்
செப்டம்பர் 15பொறியாளர்கள் தினம்
செப்டம்பர் 16உலக ஓசோன் தினம்
செப்டம்பர் 21அமைதி மற்றும் அகிம்சைக்கான நாள்
செப்டம்பர் 26உலக கருத்தடை தினம்
செப்டம்பர் 30சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்

அக்டோபர் மாதம் – Important days in October 2024

மாதம் மற்றும் நாள்முக்கியமான தினம்
அக்டோபர் 1சர்வதேச முதியோர் தினம்
அக்டோபர் 2காந்தி ஜெயந்தி
அக்டோபர் 4உலக விலங்குகள் நல தினம்
அக்டோபர் 5உலக ஆசிரியர் தினம்
அக்டோபர் 8இந்திய விமானப்படை தினம்
அக்டோபர் 9உலக அஞ்சல் தினம்
அக்டோபர் 11சர்வதேச பெண் குழந்தை தினம்
அக்டோபர் 15உலகளாவிய கை கழுவும் தினம்
அக்டோபர் 16உலக மாணவர் தினம்
அக்டோபர் 17வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம்

நவம்பர் மாதம் – Important days in November 2024

மாதம் மற்றும் நாள்முக்கியமான தினம்
நவம்பர் 1உலக சைவ தினம்/ தீபாவளி
நவம்பர் 5உலக சுனாமி விழிப்புணர்வு தினம்
நவம்பர் 7குழந்தை பாதுகாப்பு தினம்/தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
நவம்பர் 10 அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம்
நவம்பர் 12 உலக நிமோனியா தினம்
நவம்பர் 13உலக கருணை தினம்
நவம்பர் 14குழந்தைகள் தினம்
நவம்பர் 19சர்வதேச ஆண்கள் தினம்/உலக கழிப்பறை தினம்
நவம்பர் 20உலகளாவிய குழந்தைகள் தினம்
நவம்பர் 21உலக தொலைக்காட்சி தினம்
நவம்பர் 26இந்திய அரசியலமைப்பு தினம்

டிசம்பர் மாதம்- Important days in December 2024

மாதம் மற்றும் நாள்முக்கியமான தினம்
டிசம்பர் 1உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 2தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம்
டிசம்பர் 3உலக ஊனமுற்றோர் தினம்
டிசம்பர் 4இந்திய கடற்படை தினம்
டிசம்பர் 5உலக மண் தினம்
டிசம்பர் 7ஆயுதப்படை கொடி தினம்
டிசம்பர் 9சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்
டிசம்பர் 10 மனித உரிமைகள் தினம்
டிசம்பர் 11சர்வதேச மலை தினம்
மேலும் படிக்க: Suba Muhurtham 2024 Dates in Tamil: சுப முகூர்த்த நாட்கள் விபரம் அடங்கிய தமிழ் காலண்டர்..!

FAQS

1. இந்தியாவில் சில முக்கியமான தேதிகள் யாவை?

குடியரசு தினம் – ஜனவரி 26, காந்தியின் நினைவு நாள் – ஜனவரி 30, டாக்டர் பீம் ராவ் அம்பேத்கரின் பிறந்தநாள் -ஏப்ரல் 14, தொழிலாளர் தினம் – மே 1, சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15, மகாத்மா காந்தியின் பிறந்தநாள் (காந்தி ஜெயந்தி) – அக்டோபர் 2 ஆம் தேதி.

2. லீப் ஆண்டு 2024? Leap year 2024?

2024 பிப்ரவரி லீப் ஆண்டு ஆகும். இந்த மாதத்தில் 29 நாட்கள் உள்ளன.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular