Homeவேலைவாய்ப்பு செய்திகள்10 வது முடித்தவர்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை செய்ய அரிய வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

10 வது முடித்தவர்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை செய்ய அரிய வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

வங்கியில் வேலை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அனைவருக்கும் பிடிக்கும். இன்றைய காலத்தில் அனைவரது தேவையாக இருப்பது ஒரு அரசு வேலை அந்த வேலை வங்கி வேலையாக இருந்தால் அனைவருக்கும் சந்தோசம் தான். ஆனால் இது போன்ற வங்கி வேலைகள் (Bank Jobs In Tamilnadu) எளிதாக கிடைப்பது இல்லை. ஆனால் தற்போது ஒரு புதிய வங்கி வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள நகை மதிப்பீட்டாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த IOB Recruitment 2024 அறிவிப்பில் வெளியாகியுள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் மற்றும் அவற்றிற்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.

அரக்கோணம் கூட்டுறவு நகர்ப்புற வங்கியில் காலியாக உள்ள Jewelry Appraiser காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான IOB Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த IOB Bank Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு நிறைவு செய்திருக்கவேண்டும். மேலும் நகை மதிப்பீட்டாளர் பணியில் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Indian Overseas Bank Recruitment 2024-ன் படி பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள பல்வேறுபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது, முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான www.iob.in-ல் சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும். அதன் பிறகு அந்த விண்ணப்ப படிவத்துடன் தேவையான அனைத்து நகல்களையும் இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

இந்த Bank Jobs பணிகளுக்கு எந்தவித தேர்வுகளும் இன்றி நேரடியாக நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்த வித கட்டணமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IOB Bank Jewel Appraiser Recruitment காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18.04.2024 முதல் 25.04.2024 வரை விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு உள்ள காலிப்பணியிடங்கள் (IOB Bank Jewel Appraiser Vacancy) மற்றும் இந்த பணிகளுக்கான சம்பளம் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த IOB Bank Velai Vaippu 2024 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு குறித்த விவரங்கள் அதிகாப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வேலை என்பதால் இந்த பணிகளுக்கு அரம்ப சம்பளமே அதிகமாக தான் உள்ளது. அதன் படி இந்த வேலைக்கான சம்பளம் ரூ. 30,000 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த Indian Overseas Bank Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.

10 வது முடித்தவர்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை செய்ய அரிய வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள நகை மதிப்பீட்டாளர் பணியிடங்கள் நிரப்பப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Salary: 30000

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-19

Posting Expiry Date: 2024-04-25

Employment Type : FULL_TIME

Hiring Organization : Indian Overseas Bank

Organization URL: iob.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Kamarajar Street, Kanchipuram, Tamil Nadu, 631502, India

Experience Required: 60 Months

இதையும் படியுங்கள்: டிகிரி முடித்தவரா நீங்கள்? ரூ. 27,500/-சம்பளத்துடன் IIT மெட்ராஸில் வேலை பார்க்க அரிய வாய்ப்பு..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular