Homeவேலைவாய்ப்பு செய்திகள்இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு NLC நிறுவனத்தில் அருமையான வேலை வாய்ப்பு..!

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு NLC நிறுவனத்தில் அருமையான வேலை வாய்ப்பு..!

NLC Recruitment 2024: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) 36 பணி பொறியாளர் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் தொடர்புடைய துறைகளில் BE/ B.Tech பட்டப்படிப்பை முடிக்க வேண்டும்.

NLC velai vaippu 2024 மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க அதிகப்பட்ச வயது வரம்பு 63. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (NLC Notification 2024) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க என்ற www.nlcindia.in லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க 29.04.2024 முதல் 20.05.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த பணிக்கான ஊதியம் ரூ.70,000 – 1,00,000/- வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற தகவல்களை தெரிந்துக்கொள்வதற்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை www.nlcindia.in பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு NLC நிறுவனத்தில் அருமையான வேலை வாய்ப்பு..!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) 36 பணி பொறியாளர் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Salary: 70000 – 100000

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-26

Posting Expiry Date: 2024-05-20

Employment Type : FULL_TIME

Hiring Organization : Neyveli Lignite Corporation

Organization URL: www.nlcindia.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Block-1, Neyveli, Cuddalore, Tamil Nadu, 607 801, India

Education Required:

  • Postgraduate Degree

மேலும் படிக்க: மாதம் 33,630/- சம்பளத்துக்கு மாநில காப்பீட்டு நிறுவனத்தில் மத்திய அரசு வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular