Homeலைஃப்ஸ்டைல்Republic Day Drawing 2024: குடியரசு தின போட்டிக்கான எளிதான ஓவியங்கள்..!

Republic Day Drawing 2024: குடியரசு தின போட்டிக்கான எளிதான ஓவியங்கள்..!

குடியரசு தினத்தன்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்குப் பல போட்டிகள் நடைபெறும். அவற்றில் ஒன்று தான் ஓவிய போட்டி. குடியரசு தினத்தன்று வரையக்கூடிய ஓவியங்கள் (Republic Day Drawing in Tamil) இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தன்று அனைத்து அரசு அலுவலகங்களில், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த குடியரசு தின நிகழ்ச்சியின் போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களளுக்கு போட்டிகள் வைக்கப்படும். மாணவர்களுக்கான மாறுவேட போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, கவிதை போட்டி மற்றும் ஓவிய போட்டி போன்றவை நடைபெறும்.

இந்த போட்டிகளில் மாணவ மாணவியர்கள் விடுதலைக்காக போராடிய வீரர்களின் மாறுவேடம் போடுவார்கள் மற்றும் அவர்களை பற்றிய கவிதை, கட்டுரை மற்றும் ஓவியங்கள் வரைவார்கள். இந்த பதிவில் குடியரசு தின ஓவிய போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வரைய கூடிய அழகிய ஓவியங்கள் பதிவிட்டுள்ளோம். இந்த ஓவியங்களை (Drawing on Republic Day in Tamil) பயன்படுத்தி இந்த வருடம் நடைபெறும் குடியரசு தின போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற எங்களின் வாழ்த்துக்கள்.

அழகான குடியரசு தின ஓவியம் (Beautiful Republic Day Drawing)

Happy Republic Day Drawing

School Republic Day Drawing

Republic Day Drawing Easy

பள்ளிகளில் நடைபெறும் ஓவிய போட்டிகளில் பள்ளி மாணவர்கள் அழகாக ஓவியங்கள் (Republic Day Drawing Easy and Beautiful) வரைவார்கள். இந்த ஓவியங்கள் அவர்களின் கற்பனை திறன்களை காட்டும் வகையில் இருக்கும். இந்த வகை ஓவியங்கள் தேசிய கொடியின் நிறத்தில் கலர் பென்சில்கள் கொண்டு வரையப்படுகின்றன.

கிரியேட்டிவ் குடியரசு தின ஓவியம் (Creative Republic Day Drawing)

Beautiful Republic Day Drawing

குடியரசு தின கடினமான ஓவியம் (Republic Day Drawing Hard)

Republic Day Drawing 2024

பள்ளி மற்றும் கல்லூரிகளில் குடியரசு தினத்தன்று நடைபெறும் ஓவிய போட்டிகளில் மாணவ மாணவியர்கள் வரையக்கூடிய அழகான ஓவியங்கள் இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம். இந்த ஓவியங்கள் தேசிய கொடியின் நிறங்களில் பெரும்பாலும் வரையப்படுகின்றன. அதிலும் குறிப்பாக இந்த ஓவியங்கள் மிகவும் கிரியேட்டிவ்வாக வரையப்படுகின்றன (Creative Republic Day Drawing).

Happy Republic Day Drawing

Republic Day India Gate Drawing

ஸ்கெட்ச் குடியரசு தின ஓவியம் (Sketch Republic Day Drawing)

Sketch Republic Day Drawing

Republic Day Drawing for Kids

Republic Day Drawing 2024

பள்ளி குழந்தைகள் முதல் அனைவரும் ஓவியங்களை வரைந்த பின்பு நிறம் கொடுப்பதற்கு ஸ்கெட்ச் (Sketch) -களை பயன்படுத்துவார்கள். இதனை பயன்படுத்தி வரையப்படும் ஓவியங்கள் மிகவும் அழகாக இருக்கும். குடியரசு தின ஓவிய போட்டிக்காக மாணவ மாணலிகள் ஸ்கெட்ச்களை பயன்படுத்தி தேசிய கொடி உள்ள ஓவியங்களை வரைவார்கள்.

பெயிண்டிங் குடியரசு தின ஓவியம் (Painting Republic Day Drawing)

Painting Republic Day Drawing

ஸ்கெட்ச், கலர் பென்சில்களை அடுத்து அனைவரும் வரைய பயன்படுத்துவது கலர் பெயிண்ட் தான். இது நாம் வரையும் ஓவியத்தை மிகவும் அழகாக காட்டும். இந்த வரை ஓவியங்கள் பல வண்ண நிறங்களை கொண்டு பெயிண்ட் பிரஸ்கள் மூலம் வரையப்படும்.

குடியரசு தின ஈசி ஓவியம் (Republic Day Drawing Easy)

Republic Day Easy Drawing

இது போன்ற ஈசி (Easy) ஓவியங்கள் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வரைய மிகவும் எளிமையாக இருக்கும். பள்ளி மாணவர்கள் இந்த ஓவியங்களை அவர்கள் பள்ளியில் நடைபெறும் குடியரசு தின ஓவிய போட்டியில் வரையலாம். இது பள்ளி மாணவர்கள் எளிதில் வரையக்கூடிய குடியரசு தின ஓவியம் (Easy Republic Day Drawing) ஆகும்.

மேலும் படிக்க: Republic Day 2024 Wishes in Tamil..! குடியரசு தின வாழ்த்துக்கள் 2024..!

குடியரசு தின ஓவியம் 2024 (Republic Day Drawing 2024)

Republic Day Drawing 2024

இந்த ஓவியங்களில் இந்தியாவின் விடுதலைக்காக போராடிய வீரர்கள் படங்கள், இந்திய தேசிய கொடி, அமைதிக்கு அடையாளமாக கருதப்படும் வெள்ளை புறா, பாரத மாதாவின் படம், இந்தியாவின் முப்படை வீரர்கள் படம் மற்றும் இந்தியா கேட் போன்ற படங்கள் வரையப்பட்டுள்ளன. இது போன்று ராணுவ வீரர்கள் படம், செங்கோட்டை படம் போன்ற பல ஓவியங்கள் குடியரசு தின ஓவிய போட்டிகளில் வரையப்படுகின்றன.

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் அன்று அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெரும். இந்த நிகழ்ச்சிக்கான நுழைவு வாயிலில் அழகிய கோலங்கள் போட்டு இருப்பார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெறும். குடியரசு தின ஓவிய போட்டிக்கு உதவும் வகையில் இந்த பதிவில் அழகிய ஓவியங்கள் (Republic Day Drawing Ideas) பதிவிட்டுள்ளோம.

மேலும் படிக்க: Republic Day Rangoli Designs 2024: கண்ணை கவரும் குடியரசு தின ரங்கோலி கோலங்கள்..!

Republic Day Drawing – FAQ

1. இந்திய அரசியலமைப்பு சட்டம் எத்தனை நாட்களில் முடிக்கப்பட்டது?

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆனது 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்களில் முடிக்கப்பட்டது.

2. உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பு எது?

உலகிலேயே மிகப்பெரிய குடியரசு நாடான இந்தியாவின் அரசியலமைப்பு தான் உலகின் மிக நீளமான அரசியலமைப்பு ஆகும். இது மிகவும் விரிவான ஆவணம் ஆகும்.

3. இந்திய அரசியலமைப்பு எந்த மொழியில் உள்ளது?

இந்திய அரசியலமைப்பு இரண்டு மொழியில் உள்ளது. 1950 ஆம் ஆண்டு அப்போது இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலுடன் அரசியலமைப்பு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்டது ஆகும்.

4. தேசிய கொடியில் உள்ள சக்கரத்தில் உள்ள கோடுகளின் எண்ணிக்கை எவ்வளவு?

தேசிய கொடியின் நடுவில் நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என அழைக்கப்படும் சக்கரம் உள்ளது. அது 24 ஆரங்களைக் கொண்ட சக்கரம் ஆகும்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular