Homeலைஃப்ஸ்டைல்Republic Day Rangoli Designs 2024: கண்ணை கவரும் குடியரசு தின ரங்கோலி கோலங்கள்..!

Republic Day Rangoli Designs 2024: கண்ணை கவரும் குடியரசு தின ரங்கோலி கோலங்கள்..!

குடியரசு தினத்தன்று அலுவளகங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் அழகிய ரங்கோலி (Republic Day Rangoli Designs) காலங்கள் போடுவார்கள். அன்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். குடியரசு தினம் என்பது சுதந்திர இந்தியாவில் அரசியலமைப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட நாளாகும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளை எடுத்துறைக்கிறது. இந்த அரசியல் அமைப்பு சட்டமானது டாக்டர் அம்பேத்கார் ஆல் எழுதப்பட்டது ஆகும். இதன் காரணமாக அரசியலமைப்பின் தந்தை என டாக்டர். அம்பேத்கர் அழைக்கப்படுகிறார்.

இந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் உள்ள செங்கேட்டையில் குடியரசு தலைவர் நமது தேசிய கொடியை ஏற்றுவார்கள். அதன் பிறகு முப்படையினர் குடியரசுத் தலைவருக்கும் மூவர்ணக் கொடிக்கும் மரியாதை தெரிவிக்கும் அணிவகுப்பினை நடத்துவார்கள்.

இதே போல் இந்தியாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் தேசிய கொடி ஏற்ப்படும். அந்த விழாவின் போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் அழகிய ரங்கோலி கோலங்கள் போடப்பட்டிருக்கும். இந்த பதிவில் குடியரசு தினத்தன்று போடப்படும் (Republic Day Rangoli Designs in Tamil) அழகான ரங்கோலி கோலங்கள் பதிவிட்டுள்ளோம்.

குடியரசு தின சிறப்பு ரங்கோலி (Republic Day Special Rangoli)

Special Rangoli for Republic Day

குடியரசு தினத்தன்று அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் அழகிய கோலங்கள் போடுவார்கள். அதிலும் குறிப்பாக ரங்கோலி கோலங்கள் (Republic Day Special Rangoli) போடுவார்கள்.

குடியரசு தினத்திற்கான எளிதான ரங்கோலி (Easy Rangoli for Republic Day)

Republic Day Rangoli

குடியரசு தினத்தன்று போடப்படும் கோலங்கள் பெரும்பாலும் பச்சை, ஆரஞ்சு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களை பயன்படுத்தி அழகிய மற்றும் எளிமையான ரங்கோலி கோலங்கள் (Easy Rangoli Designs for Republic Day) போடுவார்கள்.

குடியரசு தின ரங்கோலி 2024 (Republic Day Rangoli in 2024)

Happy Republic Day Rangoli
Republic Day Special Rangoli

பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற நாட்களில் வீட்டு வாசில் அழகிய ரங்கோலி கோலங்கள் போடுவார்கள். அதேபோல் சுதந்திர தினம், குடியரசு தினத்திற்கும் அழகான ரங்கோலி கோலங்கள் போடுவார்கள். இந்த பதிவில் இந்த வருடம் போடப்படும் குடியரசு தின கோலங்கள் பதிவிட்டுள்ளோம்.

குடியரசு தின ரங்கோலி டிசைன் (Republic Day Rangoli Designs)

Happy Republic Day Rangoli

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் நமது நாட்டின் தேசிய கொடியை கோலங்களில் வரைவார்கள். தேசிய கொடியில் உள்ள நிறங்கள் கொண்டு அழகிய கோலங்கள் போடுவார்கள். இந்த ரங்கோலி கோலங்கள் தேசிய கொடி, சுதந்திர வீரர்களின் உருவம் மற்றும் செங்கோட்டை போன்ற படங்களை வரைவார்கள்.

Republic Day Special Rangoli

குடியரசு தின ரங்கோலி படங்கள் (Republic Day Rangoli Images)

Easy Republic Day Rangoli Design
மேலும் படிக்க: Republic Day History in Tamil..! குடியரசு தின வரலாறு..!

நமது இந்திய நாட்டின் தேசிய பறவை மயில் ஆகும். இதன் உருவம் கொண்ட கோலங்களும் குடியரசு தினத்தன்று கோடப்படும். இந்த வடிவிலான கோலங்கள் பெரும்பாலும் வீடுகளில் போடப்படும்.

குடியரசு தின ரங்கோலி கோலம் (Republic Day Rangoli Kolam)

Republic Day Rangoli Easy

இந்த குடியரசு தினத்தன்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் நுழைவு வாயில்களில் கோலம் போட்டு குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெரும். இந்த நிகழ்ச்சிகளில் இந்திய விடுதலைக்காக போராடிய வீரர்களையும் தியாகிகளையும் நினைவு கூர்ந்து அவர்களின் நினைவு படங்களுக்கு மறியாதை தெரிவிப்பார்கள்.

சிம்பிள் குடியரசு தின ரங்கோலி (Simple Republic Day Rangoli)

Happy Republic Day Easy Rangoli

குடியரசு தினத்திற்கு அழகிய பூக்கள் உள்ளது போன்ற கோலங்கள், இந்திய நாட்டின் படம் உள்ளது போன்ற கோலங்கள், ராணுவ வீரர்களின் உருவம் உள்ள கோலங்கள், I LOVE India என்ற வாசகம் எழுதப்பட்ட கோலங்கள் போன்ற பல வகையான கோலங்கள் தேசிய கொடி வண்ணத்தில் போடப்படும். இவை அனைத்தும் பார்க்கவே அழகாக இருக்கும்.

நமது நாட்டின் குடியரசு தனிம் மற்றும் சுதந்திர தினத்தன்று போடப்படும் அழகிய கண்ணை கவரும் கோலுங்களை (Republic Day Rangoli in Tamil) இந்த பதிவில் பதிவிட்டுள்ளாம். இதனை பயன்படுத்தி இந்த வருடம் நாம் கொண்டாட உள்ள குடியரசு தினத்தன்று அழகிய ரங்கோலி கோலம் போடுகள். அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க: Republic Day 2024 Wishes in Tamil..! குடியரசு தின வாழ்த்துக்கள் 2024..!

Republic Day – FAQ

1. இந்திய தேசியக் கொடியில் உள்ள நிறங்கள் என்ன?

இந்திய தேசியக் கொடியில் இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று நிறங்கள் உள்ளன.

2. இந்திய தேசிய கொடியின் வடிவமைப்பு எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?

இந்திய தேசிய கொடியின் வடிவமைப்பு கடந்த 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

3. இந்தியாவில் விடுதலையின் போது ஏற்றப்பட்ட முதல் தேசிய எங்குள்ளது?

இ‌ந்‌திய ‌விடுதலை நா‌ளி‌ல் ஏற்றி பற‌க்க‌விட‌ப்ப‌ட்ட முத‌‌ல் தே‌சிய‌க் கொடி செ‌ன்னையில் உள்ள பு‌னித ஜா‌ர்‌ஜ் கோ‌ட்டை அரு‌ங்கா‌ட்‌சிய‌க‌த்‌தி‌ல் உ‌ள்ளது.

4. சுதந்திர இந்தியாவில் தேசிய கொடியை முதல் முதலில் ஏற்றியவர் யார்?

கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி இந்திய நாட்டின் முதல் தேசியக் கொடியை ஜவஹர்லால் நேரு டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

5. இந்திய தேசிய கொடியின் வேறு பெயர் என்ன?

இந்திய தேசிய கொடியின் வேறு பெயர் மூவர்ணக் கொடி ஆகும். மூன்று வண்ணங்கள் கொண்ட கொடி என்பதால் இந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular