Homeலைஃப்ஸ்டைல்75th Republic Day Wishes in Tamil: குடியரசு தின வாழ்த்துக்கள்..!

75th Republic Day Wishes in Tamil: குடியரசு தின வாழ்த்துக்கள்..!

75th Republic Day Wishes in Tamil: ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் அன்று டெல்லியில் சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படும். டெல்லியில் குடியரசு தலைவர் இந்திய இராணுவ வீரர்களுக்கு முன்பாக கொடியேற்றுவார். இந்த குடியரசு தின விழாவின் போது இந்தியாவின் பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு அதிபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார்கள். இந்த விழா நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் குடியரசு தின விழாவில் நடக்கும் மரியாதையை ஏற்றுக்கொள்வார்.

ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தன்று (2024 Republic Day Wishes in Tamil) ஒவ்வொரு மாநிலங்களின் அணிவகுப்பும் நடைபெறும். அவ்வாறு நடக்கும் அணிவகுப்பில் கலந்து கொள்ளும் மாநிலங்களின் சிறப்புகளை பறைசாற்றும் விதமாக அணிவகுப்புகள் நடக்கும். இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றிய இராணுவ வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். டெல்லியில் குடியரசு தலைவர் கொடியேற்றிய பிறகு அந்தெந்த மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்கள், ஆளுநர்கள் ஆகியோர் காவல் அதிகாரிகளுக்கு முன்பாக கொடியேற்றுவார்கள். கொடியேற்றி சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு விருது வழங்கப்படும்.

நாம் இந்த பதிவில் (Happy 75th Republic Day Wishes 2024 in Tamil) வது குடியரசு தின விழாவிற்கு வாழ்த்து படங்களை பதிவிட்டுள்ளோம். இந்த வருட குடியரசு தின விழாவை அனைவரும் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடுவோம். அனைவருக்கும் நமது வலைதளத்தின் சார்பாக இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் – Republilc Day Quotes in Tamil

Republilc Day Quotes 2024 in Tamil

நம் தேசத்தின் மீது நாம் கொண்டுள்ள
அன்பை வெளிப்படுத்தும் நாள் இன்று.
குடியரசு தின வாழ்த்துக்கள்!

குடியரசு தின வாழ்த்துக்கள் 2024Republic Day Wishes Images in Tamil

75th Republic Day Wishes Images in Tamil

எத்தனை மொழி, எத்தனை மதம்,
எத்தனை சாதி, எத்தனை பிரிவுகள்
இருந்தாலும் நாம் அனைவரும்
பாரதத்தாயின் பிள்ளைகள் தான்.
அனைவருக்கும்
குடியரசு தின வாழ்த்துக்கள்!

26 January Republic Day Quotes in Tamil

26 January Republic Day Quotes 2024 in Tamil

சிந்தனை சுதந்திரம்,
நமது நம்பிக்கைகளில் வலிமை
நமது பாரம்பரியத்தில் பெருமை
குடியரசு தினத்தில் நமது வீரத் தியாகிகளுக்கு
வணக்கம் செலுத்துவோம்
குடியரசு தின வாழ்த்துக்கள்!

இனிய 75வது குடியரசு தின வாழ்த்துக்கள்Republic Day Kavithai in Tamil

Republic Day Kavithai 2024 in Tamil

அமைதியும் அன்பும் நிறைந்து வழியட்டும்
நம் பாரத தேசத்தில்…
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்

Republic Day wishes in Tamil Images

Republic Day 2024 Wishes in Tamil

சிந்தனையுள்ள மனம்,
ஒரு நாட்டின் கொடியைப் பார்க்கும்போது,
கொடியை அல்ல ,தேசத்தையே பார்க்கிறது
குடியரசு தின வாழ்த்துக்கள்!

Happy Republic Day wishes in Tamil

Happy Republic Day Wishes 2024

இந்த குடியரசு தினத்தில், மகிழ்ச்சி, செழிப்பு
அமைதி உங்கள் வாழ்க்கையில் நுழையட்டும்.
குடியரசு தின வாழ்த்துக்கள்!

Republic Day Wishes 2024 in Tamil Images

Republic Day Wishes 2024 in Tamil Images

நமது நாடு, நமது வீடு,
நமது பாரம்பரியங்கள் நமது பொக்கிஷம்.
இந்த குடியரசு தினத்தில்,
அனைத்தையும் பாதுகாப்பதாக
உறுதி ஏற்போம்
குடியரசு தின வாழ்த்துக்கள்!

75th Republic Day wishes in Tamil

75th Republic Day wishes in Tamil

அனைவருக்கும்
75 வது குடியரசு தின வாழ்த்துக்கள்

2024 Republic Day wishes in Tamil

2024 Republic Day wishes in Tamil

இந்திய நாட்டின் 75 வது
குடியரசு தின வாழ்த்துக்கள்

Kudiyarasu Dhina Vazhthukkal 2024 in Tamil

Kudiyarasu Dhinam Kavithai 2024 in Tamil

இந்தியாவின் இறையாண்மையை
போற்றி பாதுகாப்போம்
அனைவருக்கும் இனிய
75 வது குடியரசு தின வாழ்த்துக்கள்

நாம் இந்த பதிவில் குடியரசு தின வாழ்த்துக்கள் படங்களை பதிவிட்டுள்ளோம். இதனை உங்கள் குடும்பங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து இந்த வருட குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடுங்கள்.

மேலும் படிக்க: Republic Day History in Tamil..! குடியரசு தின வரலாறு..!

FAQS

1. 2024 குடியரசு தினத்தின் எண்ணிக்கை என்ன? What is the number of Republic Day in 2024?

2024 ஆம் ஆண்டு நாம் கொண்டாட இருப்பது, இந்தியாவின் 75வது குடியரசு தினம்.

2. குடியரசு தினத்தின் அறிமுகம் என்ன? What is the introduction of Republic Day?

ஜனவரி 26, 1950 அன்று இந்திய அரசியலமைப்பு மற்றும் நாடு குடியரசாக மாறியதை குடியரசு தினம் குறிக்கிறது.

3. இந்தியா ஏன் குடியரசு என்று அழைக்கப்படுகிறது? Why India is called republic?

இந்திய மக்கள் மாநில அரசாங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதால் இந்தியா ஒரு குடியரசு நாடாக அறியப்படுகிறது.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular