Homeவேலைவாய்ப்பு செய்திகள்டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் சூப்பரான வேலைவாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் சூப்பரான வேலைவாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

Thiagarajar College Recruitment 2024: தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள கிளர்க் உள்ளிட்ட இரண்டு விதமான காலிபணியிடங்களுக்கான சமீபத்திய வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை (TCE Notification 2024) வெளியிட்டுள்ளது. அதன்படி கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் காலியான உள்ள கிளர்க் உள்ளிட்ட இரண்டு விதமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. TCE Recruitment 2024 மூலம் நிரப்படவுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை அதற்கான கல்வித்தகுதி போன்ற அனைத்து விவரங்களையும் இப்பதிவில் விரிவாக பார்க்கவுள்ளோம்.

மதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்படவுள்ளது. TCE Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளமான www.tce.edu-ல் வெளியாகியுள்ளது. இந்த TCE ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த TCE Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி Lab Technician மற்றும் Clerk உள்ளிட்ட இரண்டு விதமான பதவிகள் நிரப்பப்படவுள்ளது. எனவே கல்வித்தகுதி மாறுபடுகிறது. அதன் படி Lab Technician பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ அல்லது BE/ B.Tech அல்லது கணினி அறிவியல் பிரிவில் M.Sc அல்லது MCA அல்லது வேதியல் பிரிவில் B.Sc முடித்திருக்க வேண்டும். Clerk பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து கணினி தட்டச்சு அறிவுடன் ஏதேனும் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Thiagarajar College Recruitment 2024-ன் படி இரண்டு விதமான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ள TCE Recruitment Apply Online சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதுகுறித்த முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த TCE Clerk Recruitment மூலம் நிரப்படவுள்ள பதவிகளுக்கு முதலில் எழுத்துத்தேர்வு நடைபெற்று அதன் பிறகு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. Thiagarajar College காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு 27.04.2024 முதல் 15.05.2024 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த Thiagarajar College Jobs பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நிரப்படவுள்ள பணிகளுக்கான ஊதியம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த TCE Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.

டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் சூப்பரான வேலைவாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள கிளர்க் உள்ளிட்ட இரண்டு விதமான காலிபணியிடங்களுக்கான சமீபத்திய வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை (TCE Notification 2024) வெளியிட்டுள்ளது

Salary Currency: INR

Date Posted: 2024-04-27

Posting Expiry Date: 2024-05-15

Employment Type : FULL_TIME

Hiring Organization : Madurai Kamaraj University

Organization URL: www.tce.edu

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, PostalAddress, Kamarajar Salai, Madurai , Tamil Nadu, 625009 , India

Education Required:

  • Bachelor Degree
  • Professional Certificate
  • Postgraduate Degree

இதையும் படியுங்கள்: டிகிரி முடிச்சு இருந்தா போதும்… மாதம் ரூ. 35,000/-சம்பளத்துடன் IIT மெட்ராஸில் வேலை பார்க்க அரிய வாய்ப்பு..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular