Homeதங்கம் விலைஇன்றைய தங்கம் விலை நிலவரம்! Today Gold Rate In Tamilnadu..! 30/04/2024

இன்றைய தங்கம் விலை நிலவரம்! Today Gold Rate In Tamilnadu..! 30/04/2024

இன்றைய தங்கம் விலை நிலவரம் என்பது தங்கத்தின் மீது விருப்பம் உள்ளவர்களை சற்று அதிர்ச்சியடைய செய்துள்ளது. உலகிலேயே தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் நாடு அது நம் இந்தியாதான். தென்னிந்தியாவில் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதிலும் தமிழ்நாட்டில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு தங்க ஆபரணங்களை போட்டு சுபநகழ்ச்சிகள் செய்வது வழக்கம். ஏன் குழந்தைகளுக்கு பெயர் வைத்தால் கூட தங்கம் என்று வைத்தார்கள். அவ்வளவு மதிப்பு தங்கத்திற்கு. தங்கத்தை கிராம், பவுன் அல்லது சவரன் என்று கூறுவோம். ஆனால்பொருள் ஒன்று தான். இன்றைய காலக்கட்டத்தில் 1 பவுன் (சவரன்) 916 தங்கம் வாங்குவது என்பதே சிரமமாகிவிட்டது. ஏனென்றால் தங்கம் விலை உயர்வு என்பது நாளுக்கு நாள் அதிகாித்துக்கொண்டுதான் இருக்கிறது. நாம் இந்த பதிவில் தமிழ்நாட்டின் (Today Gold Rate In Tamilnadu) தங்க விலை நிலவரங்களை காண்போம்.

916 தங்கம் என்றால் என்ன? What is 916 Gold in Tamil?

நம்மில் பலரும் 916 தங்கம் என்பது தூயதங்கம் என்று கருதுகிறோம். ஆனால் 916 என்பது சுத்தமான தூயதங்கம் இல்லை. மாறாக 91.6 சதவீதம் தூய்மையான தங்கமும், 8.4 சதவீதம் மற்ற உலோகமும் கலந்திருக்கும். சொல்லப்போனால் இப்போது நாம் வாங்கும் 22 கேரட் தங்கம் போன்றது. 916 Endral Enna என்பதை பார்த்தோம். தற்போது தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் 916 gold rate today in Tamil, 22kt gold rate today in Tamil, 24kt gold rate today in Tamil ஆகியவற்றை காண்போம்.

தமிழ்நாட்டின் (Today Gold Rate In Tamilnadu) முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி போன்ற நகரங்களில் Indraya Thangam Vilai Nilavaram

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை

24 Carat Gold
கிராம்
இன்றைய
தங்கம் விலை

நேற்றைய
தங்கம் விலை

தினசரி
விலையில் மாற்றம்

1 கிராம் ₹6,750 ₹6,740 ₹+10
8 கிராம் ₹54,000 ₹53,920 ₹+80

இன்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கம் விலை

24 Carat Gold
கிராம்
இன்றைய
தங்கம் விலை

நேற்றைய
தங்கம் விலை

தினசரி
விலையில் மாற்றம்

1 கிராம் ₹7,364 ₹7,353 ₹+11
8 கிராம் ₹58,912 ₹58,824 ₹+88

மேலும் படிக்க: சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்?

இன்று மதுரையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை

24 Carat Gold
கிராம்
இன்றைய
தங்கம் விலை

நேற்றைய
தங்கம் விலை

தினசரி
விலையில் மாற்றம்

1 கிராம் ₹6,750 ₹6,740 ₹+10
8 கிராம் ₹54,000 ₹53,920 ₹+80

இன்று மதுரையில் 24 கேரட் ஆபரண தங்கம் விலை

24 Carat Gold
கிராம்
இன்றைய
தங்கம் விலை

நேற்றைய
தங்கம் விலை

தினசரி
விலையில் மாற்றம்

1 கிராம் ₹7,364 ₹7,353 ₹+11
8 கிராம் ₹58,912 ₹58,824 ₹+88

இன்று கோயம்புத்தூரில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை

24 Carat Gold
கிராம்
இன்றைய
தங்கம் விலை

நேற்றைய
தங்கம் விலை

தினசரி
விலையில் மாற்றம்

1 கிராம் ₹6,750 ₹6,740 ₹+10
8 கிராம் ₹54,000 ₹53,920 ₹+80

இன்று கோயம்புத்தூரில் 24 கேரட் ஆபரண தங்கம் விலை

24 Carat Gold
கிராம்
இன்றைய
தங்கம் விலை

நேற்றைய
தங்கம் விலை

தினசரி
விலையில் மாற்றம்

1 கிராம் ₹7,364 ₹7,353 ₹+11
8 கிராம் ₹58,912 ₹58,824 ₹+88

மேலும் படிக்க: கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம்..! 

இன்று சேலத்தில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை

24 Carat Gold
கிராம்
இன்றைய
தங்கம் விலை

நேற்றைய
தங்கம் விலை

தினசரி
விலையில் மாற்றம்

1 கிராம் ₹6,750 ₹6,740 ₹+10
8 கிராம் ₹54,000 ₹53,920 ₹+80

இன்று சேலத்தில் 24 கேரட் ஆபரண தங்கம் விலை

24 Carat Gold
கிராம்
இன்றைய
தங்கம் விலை

நேற்றைய
தங்கம் விலை

தினசரி
விலையில் மாற்றம்

1 கிராம் ₹7,364 ₹7,353 ₹+11
8 கிராம் ₹58,912 ₹58,824 ₹+88

இன்று திருச்சியில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை

24 Carat Gold
கிராம்
இன்றைய
தங்கம் விலை

நேற்றைய
தங்கம் விலை

தினசரி
விலையில் மாற்றம்

1 கிராம் ₹6,750 ₹6,740 ₹+10
8 கிராம் ₹54,000 ₹53,920 ₹+80

இன்று திருச்சியில் 24 கேரட் ஆபரண தங்கம் விலை

24 Carat Gold
கிராம்
இன்றைய
தங்கம் விலை

நேற்றைய
தங்கம் விலை

தினசரி
விலையில் மாற்றம்

1 கிராம் ₹7,364 ₹7,353 ₹+11
8 கிராம் ₹58,912 ₹58,824 ₹+88

22 கேரட் மற்றும் 24 கேரட் என்றால் என்ன?

தங்கத்தின் தூய்மையை கணக்கிட பயன்படுத்தும் அலகு தான் கேரட். 24 கேரட் தங்கம் என்றால் தூய்மையான தங்கம் அதில் 100 சதவீதம் தங்கம் மட்டும் தான் இருக்கும். ஆனால் இதில் எந்தவித ஆபரணங்களும் செய்யமுடியாது. ஏனென்றால் இது மிகவும் மெல்லியத்தன்மையில் இருக்கும். 22 கேரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும், மற்றும் 8.4 சதவீதம் வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் கலந்திருக்கும். இங்கு நம்மில் பலருக்கும் ஒரு கேள்வி எழும் இப்படி தூயதங்கமாக இல்லாத போதும் இவ்வளவு விலையா இந்த தங்கத்திற்கு என்று நினைத்தால் அது ஆச்சரியம் இல்லை.

அவ்வளவு விலையுயர்ந்த உலோகமா தங்கம்?

எப்பவும் அரிதாக கிடைக்கும் பொருளுக்கு மதிப்பு அதிகம் தான். அந்த வகையில் பார்த்தால் தங்கம் பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு அரிதான உலோகமாகும். பூமியின் அடியில் சுரங்கங்கள் அமைத்து பாறையின் மேல் படிந்துள்ள தங்கத்தை வெடி வைத்து தகர்த்து எடுப்பார்கள். தூய தங்கமானது நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது மிகவும் பிரகாசமான தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

Today Gold Rate In Tamilnadu with graph

Thangam Vilai எப்படி நிர்ணயம் செய்கிறார்கள்?

ஒரு பொருளின் தேவையை பொருத்து அந்த பொருளின் விலை நிர்ணயம் இருக்கும். தங்கம் எப்பொழுதும் நம் நாட்டில் அனைவராலும் விரும்ப கூடிய ஒன்று. ஏழைகள் முதல் நடுத்தர மக்கள் அனைவரும் முதலீடு செய்யக் கூடிய ஒரு பொருள். அவ்வாறு இருக்கும் போது நம் நாட்டில் கிடைக்க கூடிய தங்கமானது போதுமானதாக இல்லை என்று தான் கூற வேண்டும். அதனால் வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. தங்கத்தை இறக்குமதி செய்வதில் முக்கிய முக்கிய பங்கு வகிப்பது Reserve Bank of India. அவ்வாறு இறக்குமதி செய்யும் தங்கத்திற்கு இறக்குமதி வரி விதிக்கப்படும். இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு கொடுக்கப்படும் வரி அமெரிக்க டாலர்களில் கொடுப்பதாலும் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தாலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும். தங்கத்தினை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகளின் மூலம் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும்.

தங்கம் – FAQS

1. எந்த நாளில் தங்கம் வாங்கலாம்?

திங்கள், செவ்வாய், வியாழன், ஞாயிறு போன்ற நாட்களில் தங்கம் வாங்க சிறந்தது.

2. BIS ஹால்மார்க் குறியீடு என்றால் என்ன? What is Hallmark Code?

BIS ஹால்மார்க் குறியீடு தங்க நகைகளின் தூய்மையை விவரிக்கும் ஒரு குறியீடு ஆகும்.

3. ஒரிஜினல் தங்கம் எப்படி கண்டுபிடிப்பது? How to find original gold?

ஒரு வாளியில் தண்ணீர் வைத்து நம் தங்கத்தை அதில் போட்டு பார்க்கலாம். அது உண்மையான தங்கம் என்றால், அது மூழ்கிவிடும்.

4. தங்கத்தின் குறியீடு என்ன? What is the symbol of gold?

தங்கம் Au என்ற குறியீட்டினால் குறிக்கப்படுகிறது.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular