Homeதங்கம் விலைசென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்? Todays Gold Rate in Chennai..! (30/04/2024)

சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்? Todays Gold Rate in Chennai..! (30/04/2024)

Todays Gold Rate பற்றி இப்பதிவில் பார்க்கஉள்ளோம், அதற்கு முன் இந்தியாவில் தங்கத்தின் முக்கியத்துவத்தை பார்க்கலாம். இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் தங்க ஆபரணங்கள் மீது உள்ள ஆா்வம் சற்று அதிகமாகவே உள்ளது என்பது நாம் அறிந்த உண்மை தான். அதிலும் நம் சென்னையில் தங்க நகை வியாபாரம் மற்ற இடங்களை விட அதிமாக தான் உள்ளது. தங்க விலை குறைந்தாலும் அதிகாித்தாலும் அதனுடைய வியாபாரத்தின் அளவு மட்டும் அதிக அளவு பாதிப்பது இல்லை, ஏன்னென்றால் அதில் கிடைக்கிற லாபம் அதிகம். ஆம் தங்கம் விலை அவ்வப்போது குறையலாம், ஆனால் அதிக அளவில் Thangam vilai அதிகாிப்பது தான் வழக்கமாக உள்ளது. 1 கிராம் மற்றும் 1 பவுன் தங்கம் விலை இன்று (indraya thangathin vilai) இனி பார்ப்போம்.

Todays Gold Rate பற்றி பார்ப்பதற்கு முன்பு, 916 தங்கம் பற்றி பார்க்கலாம் 916 தங்கம் என்றால் தூயதங்கம் என நம்மில் பலரும் 916 தங்கம் என்பது சுத்தமான தங்கம் என நினைத்து கொண்டிருக்கிறோம், அனால் அது உண்மை இல்லை. இவை மொத்த தங்கத்தில் 91.6% தங்கமும், 8.4% மற்ற உலோகங்களும் கலந்துள்ளது. ஆகையால் இப்பதிவில் நாம் 916 தங்கம் விலை இன்று (916 Gold Rate Today) பற்றியும் பார்க்க உள்ளோம்.

indraya thangathin vilai

22 Carat Thangam Vilai Nilavaram

24 Carat Gold
கிராம்
இன்றைய
தங்கம் விலை

நேற்றைய
தங்கம் விலை

தினசரி
விலையில் மாற்றம்

1 கிராம் ₹6,750 ₹6,740 ₹+10
8 கிராம் ₹54,000 ₹53,920 ₹+80

24 கேரட் தங்கம் விலை நிலவரம் (Todays Gold Rate 24 Carat)

24 Carat Gold
கிராம்
இன்றைய
தங்கம் விலை

நேற்றைய
தங்கம் விலை

தினசரி
விலையில் மாற்றம்

1 கிராம் ₹7,364 ₹7,353 ₹+11
8 கிராம் ₹58,912 ₹58,824 ₹+88

கடைசி 20 நாட்களில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள்

Live Gold Rate
தேதி
22k price
24k Price
Apr 29, 2024 Rs. 6,740 (-30) Rs. 7,353 (-32)
Apr 28, 2024 Rs. 6,770 (0) Rs. 7,385 (0)
Apr 27, 2024 Rs. 6,770 (+15) Rs. 7,385 (+16)
Apr 26, 2024 Rs. 6,755 (+45) Rs. 7,369 (+49)
Apr 25, 2024 Rs. 6,710 (-20) Rs. 7,320 (-22)
Apr 24, 2024 Rs. 6,730 (+30) Rs. 7,342 (+32)
Apr 23, 2024 Rs. 6,700 (-145) Rs. 7,310 (-157)
Apr 22, 2024 Rs. 6,700 (-145) Rs. 7,310 (-157)
Apr 21, 2024 Rs. 6,885 (0) Rs. 7,511 (0)
Apr 20, 2024 Rs. 6,885 (-5) Rs. 7,511 (-5)
Apr 19, 2024 Rs. 6,890 (+55) Rs. 7,516 (+60)
Apr 18, 2024 Rs. 6,835 (-35) Rs. 7,456 (-39)
Apr 17, 2024 Rs. 6,870 (0) Rs. 7,495 (0)
Apr 16, 2024 Rs. 6,870 (+80) Rs. 7,495 (+88)
Apr 15, 2024 Rs. 6,790 (-65) Rs. 7,407 (-71)
Apr 14, 2024 Rs. 6,855 (+75) Rs. 7,478 (+82)
Apr 13, 2024 Rs. 6,780 (-25) Rs. 7,396 (-28)
Apr 12, 2024 Rs. 6,805 (+80) Rs. 7,424 (+88)
Apr 11, 2024 Rs. 6,735 (+10) Rs. 7,237 (+11)
Apr 10, 2024 Rs. 6,625 (+35) Rs. 7,226 (+38)
இதையும் படியுங்கள்: பெருநகரங்களின் இன்றைய தங்கம் விலை நிலவரம்

இந்தியாவில் அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யப்படும் மாநிலம் எது?

இந்திய அளவில் தங்க உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் கர்நாடகா தான். எனவே இது தங்கநிலம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு இரண்டு தங்க வயல்கள் உள்ளன. அவை கோலார் தங்க வயல்கள் மற்றும் ஹட்டி  தங்க வயல்கள் ஆகும். இதில் கோலார் தங்க வயல் கர்நாடகா மாநிலத்தின் கோலாா் மாவட்டத்திலும், ஹட்டி தங்க வயல்கள் ராய்சூர் மாவட்டத்திலும் உள்ளன.

கோலார் மற்றும் ஹட்டி  தங்க வயல்கள்

முந்தைய காலத்தில் பயன்பாட்டில் இருந்த மிக பழமையான தங்க வயல் கோலாா் தங்க வயல் ஆகும். அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்த ஒரு தங்கவயல் இதுவாகும். உலகின் இரண்டாவது மிக பொிய மற்றும் ஆழமான தங்க வயல் இதுவாகும். இதனை மினி இங்கிலாந்து என்று கூறவர். ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் இருந்து இந்த சுரங்கம் செயல்பட்டு வந்தது. சுதந்திரத்திற்கு பிறகு 1956-ம் ஆண்டு மைசூர் அரசாங்கம் இந்த சுரங்கத்தை அரசுடைமை ஆக்கி அதன் பெயரை பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் என மாற்றியது. அன்று முதல் கிட்டதட்ட 130 வருடங்களுக்கு மேல் 800 மெட்ரிக் டன் வரை தங்கம் கிடைத்ததாம். ஆனால் காலப்போக்கில் இதில் கிடைக்கும் தங்கத்தின் அளவு குறைய தெடங்கியது, ஆனால் உற்பத்திக்கு ஆகும் செலவு அதிகமாக இருந்த காரணத்தினால், பிப்ரவாி 28, 2001 அன்று அந்த சுரங்கம் மூடப்பட்டது. ஹட்டி தங்க வயல் தற்போது வரை பயன்பாட்டில் உள்ள தங்க வயல் ஆகும். இந்திய அளவில் செயல்படும் ஒரே தங்க வயல் இதுதான். இதுமட்டுமின்றி பழைய தங்கம் விலை இன்று முதல் 1 கிராம் தங்கவிலை இன்று (Gold Rate Today 1 Gram) 1 பவுன் தங்கம் விலை (1 Pavan Thanga Vilai) வரை சில தகவல்களை இப்பதிவில் பதிவிட்டுள்ளோம்.

தங்கம் விலை அதிகரிக்க காரணம் என்ன

தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது மக்களிடம் உள்ள தங்க நகைக்கான தேவைதான். ஆனால் அதை முக்கிய காரணமாக கூற முடியாது. தங்கத்தின் விலை சர்வதேச சந்தையை சார்ந்தே உள்ளது. சர்வதேச அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது, இதனால் தான் தங்கம் விலை உயர்கிறது.

1. எந்த நாட்டில் தங்கத்தின் விலை குறைவாக உள்ளது?

இந்தியாவில் தங்கம் விலை அதிகமாக உள்ள நிலையில், பூடான், துபாய் போன்ற நாடுகளில் தங்கத்தின் விலை குறைவான உள்ளது.

2. பச்சை தங்கம் என்றால் என்ன?

பச்சை தங்கம் என அழைக்கப்படுவது மூங்கில் ஆகும்.

3. வெள்ளை தங்கம் என்றால் என்ன?

வெள்ளை தங்கம் என அழைக்கப்படுவது லித்தியம் ஆகும்.

4. போலி தங்கத்தை கண்டறிவது எப்படி?

உங்கள் தங்கத்தின் மீது ஒரு துளி வினிகரை விடவும், அதன் நிறம் மாறினால் அது போலி தங்கம் ஆகும்.

5. இந்தியாவில் அதிக தங்கம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

இந்தியாவில் அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யப்படும் மாநிலம் கர்நாடகா ஆகும்.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular