Homeவேலைவாய்ப்பு செய்திகள்UPSC வெளியிட்ட அருமையான வேலை வாய்ப்பு..! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க...!

UPSC வெளியிட்ட அருமையான வேலை வாய்ப்பு..! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க…!

UPSC Recruitment 2024: தற்போது அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் அதிகமானவர்கள் உள்ளனர். அவர்களில் பாதிபேர் மத்திய அரசு வேலைக்கு தயாராகி காெண்டு இருப்பார்கள். இந்நிலையில் மத்திய அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவு உள்ளவர்களுக்கு தற்போது அருமையான வாய்ப்பு ஒன்று UPSC வெளியிட்டுள்ளது.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) 17 உதவி பேராசிரியர் மற்றும் துணை ஆணையர் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியாக அந்தந்த பணிகளுக்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தேவையான கல்வித்தகுதியை தெரிந்துக்கொள்ளுங்கள்.

UPSC velai vaippu 2024 மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது வரம்பு 30, அதிகபட்ச வயது வரம்பு 28 ஆகும். எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (UPSC Notification 2024) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க இந்த upsconline.nic.in லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி விவரங்கள் 28.04.2024 முதல் 16.05.2024 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணமாக அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.25/- மற்றும் SC/ST/PWD/பெண்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு ஊதியம் பற்றிய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மேலும் இந்த பணிகள் (upsc mathiya arasu velai vaippu 2024) குறித்த தகவல்களை பெற யூபிஎஸ் www.upsc.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

UPSC வெளியிட்ட அருமையான வேலை வாய்ப்பு..! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க...!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) 17 உதவி பேராசிரியர் மற்றும் துணை ஆணையர் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-29

Posting Expiry Date: 2024-05-16

Employment Type : FULL_TIME

Hiring Organization : Union Public Service Commission

Organization URL: www.upsc.gov.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Dholpur House, Shahjahan Road, New Delhi, Delhi, 110069, INDIA

Education Required:

  • Postgraduate Degree

Experience Required: 120 Months

மேலும் படிக்க: மத்திய அரசு வேலை வேண்டுமா? UPSC வெளியிட்ட அருமையான வேலை வாய்ப்பு..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular