Homeவேலைவாய்ப்பு செய்திகள்மத்திய அரசு வேலை வேண்டுமா? UPSC வெளியிட்ட அருமையான வேலை வாய்ப்பு..!

மத்திய அரசு வேலை வேண்டுமா? UPSC வெளியிட்ட அருமையான வேலை வாய்ப்பு..!

UPSC Recruitment 2024: தற்போது அரசு வேலைக்கு தயாராகிக்கொண்டிருப்பவர்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பாதிபேர் மத்திய அரசு வேலைக்கு தயாராகி காெண்டு இருப்பார்கள். இந்நிலையில் மத்திய அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவு உள்ளவர்களுக்கு தற்போது அருமையான வாய்ப்பு ஒன்று UPSC வெளியிட்டுள்ளது.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) 109 விஞ்ஞானி மற்றும் உதவி பேராசிரியர் பணிகளுக்கான சமீபத்திய வேலை அறிவிப்பை (upsc latest scientist recruitment 2024) வெளியிட்டுள்ளது. அதன்படி கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி விருப்பமும், ஆர்வமும் உடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி பணிகளுக்கு ஏற்ப தனித்தனியே கல்வித் தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தவல்களை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்ச வயது வரம்பு 30 வயதும், அதிகப்பட்ச வயது வரம்பு 50 எனவும் கொடுக்கப்படுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (upsc ayurveda medical officer 2024 notification) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க இந்த upsconline.nic.in லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி விவரங்கள் 13.04.2024 முதல் 02.05.2024 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணமாக அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.25/- மற்றும் SC/ST/PWD/பெண்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு ஊதியமாக ரூ.20,000 – ரூ.1,80,000/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணிகள் (upsc mathiya arasu velai vaippu 2024) குறித்த தகவல்களை பெற யூபிஎஸ் upsc.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

மத்திய அரசு வேலை வேண்டுமா? UPSC வெளியிட்ட அருமையான வேலை வாய்ப்பு..!

UPSC Recruitment 2024: தற்போது அரசு வேலைக்கு தயாராகிக்கொண்டிருப்பவர்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பாதிபேர் மத்திய அரசு வேலைக்கு தயாராகி காெண்டு இருப்பார்கள். இந்நிலையில் மத்திய அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவு உள்ளவர்களுக்கு தற்போது அருமையான வாய்ப்பு ஒன்று UPSC வெளியிட்டுள்ளது.

Salary: 20000–180000

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-15

Posting Expiry Date: 2024-05-02

Employment Type : FULL_TIME

Hiring Organization : Union Public Service Commission

Organization URL: www.upsc.gov.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Dholpur House,. Shahjahan Road, New Delhi, Delhi, 110069, India

Education Required:

  • Postgraduate Degree
  • Professional Certificate
  • Bachelor Degree

Experience Required: 60 Months

மேலும் படிக்க: SECR Recruitment 2024: பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு..!
      Sangeetha
      Sangeetha
      வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
      RELATED ARTICLES

      Most Popular