Homeதொழில்நுட்பம்Whatsapp New Update: இனி இதையும் ஷேர் பண்ணலாம்..!

Whatsapp New Update: இனி இதையும் ஷேர் பண்ணலாம்..!

இந்தியா மட்டுமின்றி உலகஅளவில் அதிகம் பயன்படுத்தும செயலிகளில் ஒன்று என்றால் அது Whatsapp தான். இந்த வாட்ஸ்ஆப் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் பயன்படுத்தும் செயலியாகவும் உள்ளது. இந்த வாட்ஸ்ஆப் செயலி Meta நிறுவனத்தினுடையது. இந்த ஆப் அனைவருக்கும் பிடித்த ஒன்றாகவும் உள்ளது.

அதற்கு முக்கியமான காரணம் இந்த ஆப் பயன்படுத்துவதற்கு மிக ஏளிமையாக இருப்பதும், மேலும் Whatsapp New Update அடிக்கடி கொண்டுவருவதும் தான். இந்த மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு திருப்பதி அளிக்கக்கூடிய புதிய அம்சங்களை கொண்டு வந்துள்ளது. அதேபோல் தான் இப்போதும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வாட்ஸ்ஆப் மூலம் தான் தொலைதூரத்தில் இருக்கும் நம் நண்பர்கள் முதல் உறவினர்கள் வரை அனைவரையும் நாம் தொடர்பு கொண்டு செய்திகளை பரிமாறிக் கொள்ள முடிகிறது. தொலைவில் உள்ளவர்களிடம் அருகில் இருப்பது போல Video Call மூலம பேசி மகிழ்கிறோம். இந்நிலையில் தான் தற்போது புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: Google Play Store 2500 க்கும் மேற்பட்ட ஆப்ஸ் நீக்கம்..!

சில நாட்களுக்கு முன்பு வீடியோ காலில் பேசும் போது அவர்களின் மொபைலில் உள்ள பக்கங்களை பகிர்ந்துகொள்ளும் சிறப்பம்சத்தை அறிமுகப்படுத்தி இருந்தது. தற்போது வீடியோ காலின் போது நண்பர்களுடன் தங்களது மொபைலில் உள்ள வீடியோவுடன் கூடிய ஆடியோக்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற புதிய மற்றும் கூடுதல் சிறப்பம்சத்தையும் வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.

Whatsapp New
இதையும் படியுங்கள்: 8,400 ரூபாயில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்…
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular