Homeவேலைவாய்ப்பு செய்திகள்மாதம் 30,000/- சம்பளத்துக்கு AECS நிறுவனத்தில் மத்திய அரசு வேலை… நேர்காணலுக்கு செல்ல உடனே தயாராகுங்கள்…

மாதம் 30,000/- சம்பளத்துக்கு AECS நிறுவனத்தில் மத்திய அரசு வேலை… நேர்காணலுக்கு செல்ல உடனே தயாராகுங்கள்…

AECS Recruitment 2024: தற்போது அரசு வேலையில் சேர்வதற்காக பெரும்பாலான இளைஞர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களுக்கான ஒரு மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அணுசக்தி மத்திய பள்ளி (AECS) நிறுவனத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிவப்பு வெளியாகி உள்ளது.

AECS Job Notification 2024 அறிவிப்பின் படி இந்த நிறுவனத்தில் பல்வேறு பதவிகளுக்கான 6 காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பில் உள்ள கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து தகவல்களும் இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.

AECS நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி (AECS Recruitment in Tamil) TGT – 04 பணியிடங்கள், முதன்மை ஆசிரியர் – 01 பணியிடம், பால்வதிகா ஆசிரியர் – 01 பணியிடம் என மொத்தமாக 6 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த அறிவிப்பு AECS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ www.aecs-kudankulam.ac.in இணையதள பக்கத்தில் (AECS Official Website) பதிவிடப்பட்டுள்ளது.

(i) TGT

இந்த TGT வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Ed உடன் தொடர்புடைய துறைகளில் இளங்கலை பட்டம் முடித்திருக்க இருக்க வேண்டும்.

(ii) முதன்மை ஆசிரியர்

இந்த Primary Teacher வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12வது உடன் D.El.Ed அல்லது B.El.Ed அல்லது D.Ed முடித்தவராக இருக்க வேண்டும்.

(iii) பால்வதிகா ஆசிரியர்

இந்த Balvatika Teacher வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12வது தேர்ச்சியை டிப்ளமோ நர்சரி டீச்சர் கல்வியில் அல்லது முன்பள்ளிக் கல்வி ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வித் திட்டத்துடன் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து D.Ed அல்லது B.Ed முடித்தவராக இருக்க வேண்டும்.

Atomic Energy Central School (AECS) Jobs Notification 2024 -ன் படி இந்த TGT, முதன்மை ஆசிரியர், பாலவதிகா ஆசிரியர் வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 40. மேலும் அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும்.

மேலுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பிற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும். அதன் பிறகு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் (AECS Job Vacancy). இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி (25.04.2024) ஏஇசிஎஸ் கூடங்குளம், அனு விஜய் டவுன்ஷிப், செட்டிகுளம், திருநெல்வேலி – 627 124 என்ற இடத்தில் நடைபெற உள்ளது.

AECS நிறுவனத்தில் காலியாக உள்ள பதவிக்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 15,000 – 30,000/- சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு தொடர்பான மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள AECS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை (AECS Official Notification) படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.

மாதம் 30,000/- சம்பளத்துக்கு AECS நிறுவனத்தில் மத்திய அரசு வேலை… நேர்காணலுக்கு செல்ல உடனே தயாராகுங்கள்…

AECS நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது.

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-24

Posting Expiry Date: 2024-04-25

Employment Type : FULL_TIME

Hiring Organization : Atomic Energy Central School (AECS)

Organization URL: www.aecs-kudankulam.ac.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, AECS Kudankulam, Anuvijay Township, Chettikulam, Tirunelveli , Tamil Nadu, 627 124

Education Required:

  • High School
  • Professional Certificate
  • Bachelor Degree

மேலும் படிக்க: பத்தாம் வகுப்பு ITI முடித்தவர்களுக்கு Naval Dockyard நிறுவனத்தில் மத்திய அரசு வேலை..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular