Homeலைஃப்ஸ்டைல்100+ Dog Names In Tamil: செல்ல நாய்க்குட்டியின் பெயர்கள்..!

100+ Dog Names In Tamil: செல்ல நாய்க்குட்டியின் பெயர்கள்..!

பலரும் அவர்கள் வீட்டில் செல்லப்பிராணியாக நாய் வளர்ப்பார்கள். நாய் மட்டுமல்லாமல், பூனை, முயல் போன்றவற்றை ஆசையாக வளர்த்து வருவார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் அதிகமாக ஆசையாக வளர்த்து வருவது நாய் தான். அந்த நாய்களை செல்ல பெயர் (Dog Names In Tamil) வைத்து அழைப்பார்கள். அந்த பெயர்களின் பட்டியலை இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம்.

பொதுவாக அனைவருக்கும் பிடித்த செல்லப்பிராணி எது என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் நாய்க்குட்டிகள் தான் சொல்வார்கள். அந்த அளவிற்கு நாய்க்குட்டிகளின் மீது அனைவருக்கும் பிரியம் உண்டு. நாய் ஒன்று தான் நன்றி உள்ள உயிரினம் என்று அனைவரும் அறிந்த ஒன்று. அந்த அளவிற்கு அன்பு கொண்ட உயிரினம் நாய்.

மற்ற செல்லப்பிராணிகளை விடவும் நாய்கள் அதன் உரிமையாளர்கள் மீது அன்பாக இருக்கும். உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் நாய்கள் திறன் கொண்டவையாக இருக்கும். உதாரணமாக கண் பார்வை இல்லாதவர்களுக்கு நாய்கள் தான் பெரும்பாலும் உறுதுணையாக இருக்கும் என கூறப்படுகிறது. அதிக மோப்ப திறன் இருப்பதால் காவல்துறைக்கும் இந்த நாய்கள் உதவுகின்றன. இது போன்ற உதவிகளை செய்யக்கூடிய செல்லப்பிராணியான (Pet Dog Names) நாய்களுக்கு வைக்கப்படும் பெயர்களின் பட்டியலை இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி உங்களின் செல்ல நாய்க்குட்டிகளை அழகிய பெயர் கொண்டு அழையுங்கள்.

Female Dog Names List in Tamil

வீட்டில் வளர்க்கப்படும் பெண் நாய்களுக்கு அழகான பெயர்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி உங்கள் பெண் நாய் குட்டிகளுக்கு (Dog Names for Girls) பெயர் வையுங்கள்.

Cute Female Dog Names

பெண் நாய் பெயர்கள்Girl Dog Names
டெலீனாDelena
டெய்ஸிDaisy
ஜானுJanu
டெட்டிTeddy
லக்கிLucky
ஸ்விட்டிSweetie
பாப்புPapu
ஜோJoe
சோனாSona
பாக்யாBaghya
புஜ்ஜிமாBhujjimaa
பிங்கிPinky
நிர்விNirvi
பப்பிPuppy
ஓவியாOviya
லாராLaura
பாப்புPaappu
பிங்கிPinky
ஜில்லுJill
பேபிBaby
ரோசிRosie
டோலிDolly
Female Dog Names in Tamil

Female Dog Names in Tamil

பெண் நாய் பெயர்கள்Girl Dog Names
கருப்பிKaruppi
ராணிRani
வள்ளிValli
கண்மணிKanmani
நிலாNila
சாந்திSanthi
அம்மு குட்டிAmmu Kutty
பட்டுPattu
அழகிAzhagi
கண்ணம்மாKannamma
சிட்டுChittu
மதிMathi
தேன்மொழிThenmozhi
ஸ்டெல்லாStella

Unique Female Dog Names

பெண் நாய் பெயர்கள்Girl Dog Names
அச்சுAchu
கிளாராClara
ஜுலிJulie
குல்பிGulpi
பட்டர்பிளைButterfly
சுஜிSujji
ஜானுJaanu
சில்கிSilky
மீனுMeenu
பிஜூBiju
குல்ஸ்Guls
சோக்கிChoki
மோலிMolly
ரூபாRoopa
சாக்லேட்டிChocolatyy
ரவுடி பேபிRowdy Baby
லூசிLucy
நிகி பேபிNiki Baby
Dog Names In Tamil

Male Dog Names List in Tamil

நாய் நன்றி உள்ள உயிரினம் மட்டும் அல்ல அது அனைவர் மீதும் அன்பாக இருக்கும் செல்லப்பிரானி ஆகும். செல்லப்பிராணிகளில் அதிகமாக அனைவராலும் விரும்பக்கூடிய உயிர் தான் நாய்கள். இவை குட்டியாக இருக்கும் போது மிகவும் அழகாக இருக்கும். கீழ் உள்ளவை எல்லாம் ஆண் நாய்களுக்கான செல்ல (Dog Names for Boys in Tamil) பெயர்கள் ஆகும்.

Cute Male Dog Names

ஆண் நாய் பெயர்கள்Boy Dog Names
ஜிம்மிJimmy
ஜானிJani
ராக்ஸிRoxy
பப்புPappu
பிரவுனிBrownie
பப்லூBabloo
கிங்King
சிம்பாSimba
ஹாரி பாட்டர்Harry Potter
ஜாக்Jack
ஆதிAadhi
ரோகிRogi
டைகர்Tiger
ரிஷிRishi
பார்க்கோBarko
பிளாக்கிபிளாக்கி
ஸ்பைக்Spike
டாமிTommy

Male Dog Names in Tamil

ஆண் நாய் பெயர்கள்Boy Dog Names
புகழ்Pugazh
குட்டிKutty
அப்புக்குட்டிAppu kutti
வெற்றிVetri
சுப்ரமணிSubramani
மணிMani
யோகிYogi
ஜீவாJeeva
முத்துMuthu
கோபிKobi
சுப்பிரமணிSubramani
ராஜாRaja
அன்புAnbu
ராமுRamu
ஜான்John
ரவிRavi
ராஜூRaju
Cute Dog Names

Unique Male Dog Names

ஆண் நாய் பெயர்கள்Boy Dog Names
சார்லிCharle
நியாஸ்Nias
சின்னாChinna
ஜாக்கிJackie
நானிNani
அப்புAppu
பிரின்ஸ்Prince
ஷாமுShamu
ஷாடோShadow
சோமுSomu
மிட்டன்Mittan
மேக்ஸ்Max
சோட்டுChotu
டோனிTony
பென்னிBenny
பிராடிBrady
டைகோDaigo
முன்னாMunna
பூட்டிPutti
பூமிBhoomi

இது போன்ற அழகான மற்றும் புதிமையான பெயர்களை உரிமையாளர்கள் அவர்களின் செல்ல நாய்க்குட்டிகளுக்கு வைப்பார்கள். இந்த பதிவில் ஆண் மற்றும் பெண் நாய்களுக்கான பெயர்கள் (Best Dog Names)பதிவிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி உங்களின் நாய்களுக்கு பெயர் வைத்து செல்லமாக கூப்பிடுங்கள்.

இதையும் படியுங்கள்: 100+ Beautiful Baby Girl Names in Tamil..! பெண் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்கள்..!

Dogs Day-FAQ

1. சர்வதேச நாய் தினம் எப்போது? (When is International Dog Day?)

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 26 (August 26) ஆம் தேதி சர்வதேச நாய் தினம் கொண்டாடப்படுகிறது.

2. சர்வதேச நாய் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

உதவிகள் தேவைப்படும் நாய்களின் அவல நிலையைப் பற்றிய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றை தத்தெடுப்பதை ஊக்குவிக்கவும் சர்பதேச நாய்கள் நாள் நிறுவப்பட்டது.

3. தேசிய செல்லப்பிராணிகள் தினம் எப்போது? (When is National Pet Day?)

தேசிய செல்லப்பிராணிகள் தினம் ஏப்ரல் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

4. சர்வதேச நாய் தினத்தை நிறுவியவர் யார்? (Who founded International Dog Day?)

விலங்கு ஆர்வலர் மற்றும் செல்லப்பிராணி வாழ்க்கை முறை நிபுணர் கொலின் பைஜ் அவர்கள் சர்வதேச நாய்கள் தினத்தை 2004 ஆம் ஆண்டு நிறுவினார்.

5. தேசிய கருப்பு நாய் தினம் எப்போது? (When is National Black Dog Day?)

ஒவ்வொரு ஆண்டும் தேசிய கருப்பு நாய் தினம் அக்டோபர் 1 (October 01) அன்று கொண்டாடப்படுகிறது.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular