Homeவேலைவாய்ப்பு செய்திகள்ITI படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..! சென்னையில் உள்ள DRDO CVRDE நிறுவனம் அறிவிப்பு..!

ITI படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..! சென்னையில் உள்ள DRDO CVRDE நிறுவனம் அறிவிப்பு..!

DRDO CVRDE Recruitment 2024: அரசு வேலைக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக வந்துள்ளது ஒரு மத்திய அரசு வேலை. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO – CVRDE) 2024 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

DRDO CVRDE Recruitment 2024 அறிவிப்பின் படி ITI பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன அதனை பார்த்து தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

DRDO CVRDE job vacancy 2024 in tamil அறிவிப்பின் படி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ITI அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இந்த வேலை வாய்ப்பை பற்றி தெரிந்துக்கொள்வதற்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை drdo.gov.in பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

DRDO CVRDE Recruitment 2024 details in tamil அறிவிப்பின் படி இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 28.03.2024 முதல் 18.04.2024 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தகவல் கூறப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO – CVRDE) 2024 அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் ஷார்ட்லிஸ்ட், மெரிட் லிஸ்ட், ஸ்கிரீனிங் டெஸ்ட், இன்டர்வியூ மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆன் லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் அப்ளை செய்வதற்கு www.drdo.gov.in என்ற லிங்கை கிளிக் செய்து அப்ளை செய்துக்கொள்ளுங்கள்.

இந்த வேலைகளுக்கு ஊதியமாக ரூ.7700-8050 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது. இந்த வேலைக்கு வயது வரம்பு குறைந்தபட்சமாக 18 முதல் அதிகபட்ச வயது வரம்பு 37 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ITI படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..! சென்னையில் உள்ள DRDO CVRDE நிறுவனம் அறிவிப்பு..!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO - CVRDE) 2024 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

Salary: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-18

Posting Expiry Date: 2024-04-18

Employment Type : FULL_TIME

Hiring Organization : The Defence Research & Development Organisation

Organization URL: www.drdo.gov.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, 43GV+QF Ministry of Defence, Avadi, Tamil Nadu , 600054, India

Education Required:

  • Professional Certificate

மேலும் படிக்க: ECHS Recruitment 2024: தஞ்சாவூரில் ரூ.75000/- சம்பளத்தில் வேலை..! மிஸ் பண்ணிடாதீங்க..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular